வினேஷ் போகத்திற்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவியா? – இதற்கு அவர் தகுதி பெற்றவரா?
Vinesh Phogat: வினேஷ் போகத்தை ராஜ்ய சபா உறுப்பினராக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை வைத்திருக்கும் நிலையில், அதற்கு அவருக்கு தகுதி உள்ளதா என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.