காெடூரமாக கொலை செய்யப்பட்ட முன்னாள் டிஜிபி! மனைவி-மகளே சேர்ந்து செய்த சம்பவம்? முழு பின்னணி

Former Karnataka DGP Om Prakash Found Dead At Home : கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் டிஜிபி-ஐ அவரது மனைவியே கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.  

பிரசாந்த் நீல் இயக்கத்தில் என்டிஆர்! பிரமாண்ட படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

நடிகர் என்.டி.ஆர். நடிப்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர். ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ’என்.டி.ஆர்.நீல்’ படத்தின் படப்பிடிப்பில் ஏப்ரல் 22 ஆம் தேதி இணைகிறார் என்.டி.ஆர்.!

மதுரை சித்திரை திருவிழா.. உள்ளூர் விடுமுறை அறிவித்த ஆட்சியர்!

வருகிற மே 12 ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்க இருப்பதால், அன்று மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

முன்பெல்லாம் சிஎஸ்கே பேட்டிங் என்றால் ஒரு பயம் இருக்கும்.. ஆனால்! அம்பத்தி ராயுடு ஆதங்கம்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 6 போட்டிகளில் தோல்வி அடைந்து வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை சென்னை அணி இழந்துள்ளது.  நேற்று (ஏப்ரல் 20) மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக மோசமாக விளையாடியது. அந்த அணியின் மோசமான செயல்பாட்டிற்கு காரணம் என எதை … Read more

பிசிசிஐ ஒப்பந்த பட்டியல் அறிவிப்பு… எந்தெந்த வீரர்களுக்கு எவ்வளவு சம்பளம்?

BCCI Annual Central Contracts: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) 2024-25 ஆண்டுக்கான வீரர்கள் ஒப்பந்த பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய கிரிக்கெட் அணியில் ஒவ்வொரு ஆண்டும் வீரர்களின் ஒப்பந்த பட்டியல் புதுபிக்கப்படும். அந்த வகையில், இந்திய ஆடவர் சீனியர் அணிக்கான 2024-25 ஆண்டு ஒப்பந்த பட்டியல் தற்போது பிசிசிஐ அறிவித்திருக்கிறது. 2024 அக்டோபர் மாதத்தில் இருந்து 2025 செப்டம்பர் மாதம் வரை இந்த ஒப்பந்த பட்டியல் இருக்கும். பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் A+, A, … Read more

சச்சின் – ஷாலினியை சேர்த்துவைத்த புண்ணியவதி… அந்த நடிகை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

Vijay Sachein Movie Actress Rashmi Smrithi Biography : விஜய் நடிப்பில் உருவான சச்சின் திரைப்படம், மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்படத்தில் ஷாலினிக்கு தோழியாக நடித்தவர் குறித்த விவரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

நிதியும் இல்லை, அதிகாரமும் இல்லை… பேரவையில் புலம்பிய PTR – என்ன மேட்டர்?

TN Latest News Updates: நிதியும் இல்லை, அதிகாரமும் இல்லை என சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆர்  பழனிவேல் தியாகராஜன் பேசியது பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

CSK கழட்டிவிடும் இந்த 5 ஸ்டார் வீரர்கள்… கம்பேக் கொடுக்க தோனியின் முரட்டு பிளான்

Chennai Super Kings: நடப்பு 18வது ஐபிஎல் தொடரின் (IPL 2025) இரண்டாம் பாதி போட்டிகள் தொடங்கியிருக்கின்றன எனலாம். அனைத்து அணிகளும் குறைந்தபட்சம் தலா 7 போட்டிகளை விளையாடிவிட்டன. Chennai Super Kings: புள்ளிப்பட்டியல் நிலவரம் குஜராத், டெல்லி, ஆர்சிபி, பஞ்சாப், லக்னோ அணிகள் தலா 10 புள்ளிகளுடன் முதல் 5 இடத்தை ஆக்கிரமித்துள்ளன. மும்பை 8 புள்ளிகளுடன் 6வது இடத்திற்கு முன்னேறியிருக்கும் நிலையில், கொல்கத்தா 6 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான், ஹைதராபாத், சிஎஸ்கே … Read more

இந்த ஆட்சியில் என்ன தவறு செய்துள்ளோம்? – அமைச்சர் துரைமுருகன் கேள்வி!

“அடுத்த தேர்தலிலும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வர் ஆவார். இந்த ஆட்சியில் என்ன தவறு செய்துள்ளோம் நினைத்து பாருங்கள்” என்று துரைமுருகன் பேசியுள்ளார்.