பள்ளி மாணவிக்கு பிறந்த பெண் குழந்தை.. சிறுமியை திருமணம் செய்த இளைஞருக்கு வலைவீச்சு!

கோவை அருகே 9ஆம் வகுப்பு மாணவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேக்ஸ்வெல் மற்றும் லிவிங்ஸ்டோன் விடுமுறைக்காக வந்துள்ளனர்.. கடுமையாக சாடிய சேவாக்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் 7 போட்டிகளை விளையாடி உள்ள நிலையில், குஜராத், டெல்லி, பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மும்பை, சென்னை போன்ற அணிகள் புள்ளிப்பட்டியலில் கீழ் வரிசையில் உள்ளன. அதேபோல், சில வீரர்களின் மீதும் அதீத எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவு அவர்கள் சிறப்பாக செயல்படவில்லை. அதில் மேக்ஸ்வெல் மற்றும் லிவிங்ஸ்டோனும் உள்ளனர்.  அவர்கள் இந்த ஐபிஎல் … Read more

குட் பேட் அக்லியை சுருட்டி தள்ளிய சச்சின் ரீ-ரிலீஸ்? 2 நாளில் இவ்ளோ வசூலா!

Sachien Re Release Box Office Collection : விஜய் நடிப்பில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி இருந்த சச்சின் படம், தற்போது மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இப்படம், 2 நாட்களில் எத்தனை கோடி வசூலித்திருக்கிறது தெரியுமா?  

மனைவியின் முன்… ரவுடி தொண்டை ராஜ் ஓட ஓட வெட்டிக்கொலை – சென்னையில் பரபரப்பு

Chennai Crime News: சென்னை வியாசர்பாடியின் பிரதான சாலையில் மனைவி கண் முன்னே தொண்டை ராஜ் என்ற ரவுடியை ஓட ஓட ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளது.

பஞ்சாபுக்கு பதிலடி.. ஆர்சிபிக்கு வெற்றியை பெற்று தந்த கோலி, படிக்கல்!

ஐபிஎல் தொடரின் 37வது லீக் ஆட்டம் இன்று (ஏப்ரல் 20) சண்டிகரின் முலன்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பகல் ஆட்டமாக நடத்தப்பட்ட இந்த போட்டி 3 மணிக்கு டாஸ் வீசப்பட்டு 3.30 மணிக்கு தொடங்கியது.  டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் ரஜத் படிதார், பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் கிங்ஸ் … Read more

NPCI விரைவில் அறிமுகப்படுத்த உள்ள UPI Meta… இனி ஹாப்பிங் செய்வது இன்னும் எளிது

இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) UPI பயனர்களுக்கு ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய அம்சத்தின் மூலம், மக்கள் தங்கள் பயன்படுத்தும் UPI ஐடியை ஷாப்பிங் வலைத்தளங்களில் சேமிக்க முடியும். NPCI இதை UPI மெட்டா என்று அழைக்கிறது. இது ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது பணம் செலுத்துவதை எளிதாக்கும். அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம். தற்போது, ​​ஒரு பயனர் ஒரு வலைத்தளத்தில் ஏதாவது ஒரு பொருளை வாங்கும் நிலையில், UPI ஐப் … Read more

குபேரா படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு! பாடலின் பெயர் போய் வா நண்பா..

Dhanush Kubera Movie First Single Release : தனுஷ், சேகர் கம்முலா & தேவி ஸ்ரீ பிரசாத் கூட்டணியில், ‘குபேரா’ படத்தின் முதல் சிங்கிள் ‘போய் வா  நண்பா’ வெளியாகியுள்ளது.  

திருச்சி: குடிநீரில் கழிவுநீர்.. "மக்களின் உயிர் உங்களுக்கு அத்தனை மலிவாகி விட்டதா?" கொந்தளித்த அண்ணாமலை!

திருச்சி உறையூரில் விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவு நீர் கலந்ததால், 3 பேர் உயிரிழந்தனர். இதற்கு பாஜகவை சேர்ந்த அண்ணாமலை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

அஸ்வினின் கடைசி ஐபிஎல் போட்டி இதுதானா? இனி அவருக்கு இடமில்லையா? ஷாக்கிங் நியூஸ்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய 7 போட்டியில் வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து வருகிறது. இதனால் வரும் போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருக்கிறது.  அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் காயம் காரனமாக தொடரில் இருந்து விலகி உள்ளார். இதனால் தோனி அணியை வழிநடத்தி வருகிறார். அதேபோல் டெவால்ட் … Read more

மகளின் மாமனாருடன் தாய்க்கு காதல்! நகை, பணத்துடன் ஓட்டம்..வைரல் செய்தி

Woman Runs Away With Daughter’s Father In Law : மகளின் மாமனாருடன் ஓட்டம் பிடித்த தாய் குறித்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.