ஐபிஎல் 2025ல் வீரராக களமிறங்கும் பொல்லார்ட்? மும்பை இந்தியன்ஸ்க்கு ஜாக்பார்ட்!
மும்பை இந்தியன்ஸ் அணி கடைசியாக 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் ஐபிஎல் பட்டத்தை வென்றது. அதன் பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹர்திக் தலைமையில் மும்பை அணி பிளே ஆப்களுக்கு தகுதி பெற தவறியது. மேலும் சமீபத்திய … Read more