கமலா ஹாரிஸ் வெற்றி பெற… பேனர் வைத்த திமுக நிர்வாகி – ஊர் மக்களின் 'பெரிய கோரிக்கை'

Kamala Harris: அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் என தமிழகத்தின் திருவாரூரில் உள்ள அவரது பூர்வீக கிராமத்தில் மக்கள் வழிபாடு மேற்கொண்டனர். 

KGF 3 படத்தில் ஹீரோவாக அஜித்? அப்போ ராக்கி பாயின் நிலை என்ன?

Latest News Ajith Kumar In KGF Universe : பிரசாந்த் நீல் உருவாக்கிய KGF யுனிவர்ஸில், நடிகர் அஜித்குமார் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.   

சண்டையை ஆரம்பித்த ஹர்திக்… அதுவும் கம்பீரின் சகா உடன்… என்ன மேட்டர்?

IND vs SL T20, Hardik Pandya: இலங்கை அணிக்கு எதிராக தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஓடிஐ தொடர்களை விளையாட இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஜூலை 27ஆம் தேதி டி20 தொடர் தொடங்குகிறது. ஜூலை 28, 30 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த டி20 போட்டிகள் நடைபெறும் நிலையில், ஆக. 2, 4, 7ஆம் தேதி ஆகிய நாள்களில் மூன்று ஓடிஐ போட்டிகளும் நடைபெறுகின்றன. டி20 போட்டிகள் பல்லேகலே நகரிலும், ஓடிஐ … Read more

ஜியோ ரீசார்ஜ் பிளான் 155 ரூபாயிலிருந்து 189ஆக உயர்ந்தாலும் இதுதான் ஏர்டெல்லை விட பெஸ்ட்!

ஜியோவின் ரீசார்ஜ் திட்டங்கள் பல இருந்தாலும் 155 ரூபாய் திட்டம் மிகவும் பிரபலமான திட்டங்களில் ஒன்றாக இருந்தது. இதைத் தவிர வரம்பற்ற டேட்டா மற்றும் இலவச அழைப்பு ஆகியவையும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. நாட்டின் தொலைத்தொடர்பு துறையில் ஜிய நம்பர் 1 ஆக எடுத்துக் கொண்ட காலம் குறைவு தான் என்பதற்கு அடையாளம், தற்போது 13 கோடி பேர் ஜியோவின் 5ஜியை பயன்படுத்து ஆகும். இருந்தாலும், அண்மையில் தனது பல திட்டங்களில் விலையை ஜியோ உயர்த்தியது. அதில், … Read more

இந்தியா சாம்பியன்ஸ் டிராபி விளையாடுமா? பாகிஸ்தான் வீசியிருக்கும் கடைசி அஸ்திரம்

பாகிஸ்தான் இம்முறை சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியை நடத்துகிறது. பிப்வரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்திய கிரிக்கெட் அணி இந்த தொடரில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்கவில்லை. மற்ற ஏழு அணிகளும் பாகிஸ்தானில் விளையாடுவதற்கு சம்மதம் தெரிவித்துவிட்ட நிலையில், இந்திய அணி மட்டும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் எந்த முடிவும் தெரிவிக்கவில்லை. அதனால், இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்குமா? இல்லையா? என்பது இப்போது … Read more

Suriya 44: சூர்யா 44 படத்தின் அப்டேட் இதோ.. இதுதானா டைட்டில்?

Suriya 44 Update: இன்று நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவு 12:12 மணிக்கு சூர்யா 44 படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

அண்ணா சீரியல் அப்டேட்: சூடாமணி கொடுத்த சர்ப்ரைஸ்.. சௌந்தரபாண்டியன் அதிர்ச்சி

Anna TV Serial Today Episode: இன்றைய அண்ணா சீரியல் எபிசோட்டில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

'நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன்' – பட்ஜெட் அறிவிப்பால் கண்சிவந்த ஸ்டாலின்

MK Stalin Boycotting Niti Ayog Meeting: மத்திய பட்ஜெட் தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் தூரோகம் என விமர்சித்திருந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசை கண்டிக்கும் வகையில் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.  

ராகுல் டிராவிட் ஐபிஎல் ரிட்டர்ன்ஸ் உறுதி, கேகேஆர் இல்லை – பேச்சுவார்த்தை நடத்தும் அணி இதுதான்

Rahul Dravid IPL Return : ராகுல் டிராவிட் மீண்டும் ஐபிஎல் தொடரில் ஆலோசகராக திரும்ப இருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிய அவர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் இணைவார் என கூறப்பட்டது. அதற்காக ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், இப்போது மற்றொரு அணியும் ராகுல் டிராவிட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் தான் அந்த அணி. ஆர்ஆர் அணிக்காக விளையாடிய டிராவிட் அந்த அணியின் ஆலோசகராகவும் இருந்திருக்கிறார். அதனால் … Read more

தாலியை வைத்து ஷாக் கொடுத்த ரம்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Karthigai Deepam Today Episode: இன்றைய எபிஷோட்டில் நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.