ராஜஸ்தான் ராயல்ஸ் மீண்டும் சொதப்பல்.. கடைசி நேரத்தில் ஆட்டத்தையே மாற்றிய ஆவேஷ் கான்!
18வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இத்தொடரின் 36வது லீக் ஆட்டம் இன்று (ஏப்ரல் 19) ஜெய்பூரில் நடைபெற்றது. இதில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. சஞ்சு சாம்சனுக்கு கடந்த போட்டியின் போது காயம் ஏற்பட்ட காரணத்தால் இப்போட்டியில் பங்கேற்கவில்லை. அவர் இல்லாததால், ரியான் பராக் அணியை … Read more