தினேஷ் கார்த்திக் அறிமுகமானது போது இந்த 4 ஐபிஎல் நட்சத்திரங்கள் பிறக்கவே இல்லை!
இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உலகில் உள்ள மற்ற லீக் கிரிக்கெட்டை ஒப்பிடும் போது திறமையான கிரிக்கெட் வீரர்களை ஐபிஎல் உருவாக்கி வருகிறது. மேலும் அவர்களது திறமைக்கான அங்கீகாரத்தையும் வழங்குகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் 2024 சீசனில் பல இளம் வீரர்கள் தங்களது திறமையை நிரூபித்து வருகின்றனர். யாரும் எதிர்பார்க்காத சில நாக்களை இந்த ஆண்டு கொடுத்துள்ளனர். தற்போது நடைபெற்று ஐபிஎல் 2024 போட்டிகளில் விளையாடி வரும் சில வீரர்கள் எதிர்காலத்தில் ஒரு … Read more