CSK துணிந்து இந்த பெரிய மாற்றத்தை செய்தால்… பிளே ஆப் போகலாம்!
Chennai Super Kings: நடப்பு ஐபிஎல் சீசனில் (IPL 2025) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது 10வது இடத்தில் பரிதாபமான நிலையில் தவித்து வருகிறது. 8 போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. தொடர்ச்சியாக 5 தோல்விகளை சந்தித்த சிஎஸ்கே, லக்னோவுக்கு எதிராக ஆறுதல் வெற்றியை பெற்றிருந்தது. Chennai Super Kings: தொடரும் சிஎஸ்கேவின் தவறுகள் ஆனால், நேற்று முன்தினம் (ஏப். 20) மும்பை அணிக்கு எதிராக 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை … Read more