அண்ணா: அல்வா கேட்டு சண்முகத்தை அலைய விடும் பரணி.. சனியனுக்கு விழுந்த அடி
Anna Today’s Episode Update: அல்வா கேட்டு சண்முகத்தை அலைய விடும் பரணி.. சனியனுக்கு விழுந்த அடி – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Anna Today’s Episode Update: அல்வா கேட்டு சண்முகத்தை அலைய விடும் பரணி.. சனியனுக்கு விழுந்த அடி – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
மோடி ஒவ்வொரு முறை தமிழகம் வரும் போதும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி அதிகரித்து வருகிறது என்று ஜி.கே.வாசன் பேட்டி அளித்துள்ளார்.
கரூரில் லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. காவல்துறையினர் வரிசையில் நின்று தபால் மூலம் வாக்கு செலுத்தி தங்களது ஜனநாயக கடமையை ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஐபிஎல் 2024 சீசன் தொடக்கம் வழக்கம்போல் மோசமாக அமைந்தாலும், லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி ஆடிய விதம் ஒரு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. எஞ்சிய போட்டிகளிலும் அந்த அணி இதே பாணியில் விளையாடும்பட்சத்தில் ஐபிஎல் 2024 சுற்றின் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும். டெல்லி அணி மீது இந்த நம்பிக்கை வந்திருப்பதற்கு காரணம் அந்த அணியின் மிடில் ஆர்டரில் புதிதாக என்ட்ரியாகியிருக்கும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 22 வயதே ஆன ஜேக் … Read more
17 ஆண்டுகளாக ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் எல்லாம் சாம்பியன்ஸ் ஆக போட்டி போடும்போது பஞ்சாப், டெல்லி, ஆர்சிபி அணிகளிடையே 10,9,8 ஆகிய இடங்களை பிடிப்பது யார் என்பதில் தான் போட்டியே இருக்கும். இந்த ஆண்டாவது இந்த டிரெண்ட் மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு வாய்ப்பே இல்லை என்கிற அளவுக்கு ஆடிக் கொண்டிருக்கிறது டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள். அந்த இரு அணிகளும் … Read more
பிரதமர் மோடி, அண்ணாமலை போட்ட ஷோ எல்லாம் தமிழ்நாட்டில் பிளாப் ஆகிவிட்டதாக வடசென்னை நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழியை ஆதரித்து கோவில்பட்டியில் பிரச்சாரம் செய்த வைகோ மழைபெய்தபோது குடை பிடித்த கட்சி நிர்வாகியை கடிந்துகொண்டார்.
IPL 2024 LSG vs DC Highlights: நடப்பு ஐபிஎல் தொடரின் 23ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இன்று லக்னோ எக்னா மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியிலும் காயம் காரணமாக மயங்க் யாதவ் விளையாடவில்லை. தொடர்ந்து, லக்னோ அணிக்கு குவின்டன் டீ காக், ராகுல் நல்ல பார்டனர்ஷிப் அளித்தாலும் டீ காக் 13 … Read more
Coimbatore INDIA Alliance Meeting: என் அரசு இல்லம் பறிக்கப்பட்டது ஆனால் அது தேவையில்லை என்றும் ஆனால் லட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் எனக்காக அவர்களின் வீடுகளை திறந்து வைப்பார்கள் என்றும் ராகுல் காந்தி கோவையில் பேசினார்.
Rameshwaram Cafe Blast Case: பயங்கரவாதிகளுக்கு மேற்கு வங்கும் பாதுகாப்பான சொர்க்கப்பூமியாக மாறிவிட்டதாக பாஜக வைத்த குற்றச்சாட்டுக்கு அம்மாநில முதலமைச்சரும், காவல்துறையும் தக்க பதிலடி கொடுத்துள்ளது.