அதிக கோடிகளை கொட்டியது வீண்… ரிஷப் பண்ட் போல் சொதப்பும் இந்த 3 வீரர்கள்!

IPL 2025: ஐபிஎல் என்றாலே அதிக பணம் புழங்கும் கிரிக்கெட் தொடர் என்பது அனைவரும் அறிந்ததே. வீரர்கள் கோடிகளில் சம்பளம் பெறுவார்கள். அதுவும் வீரர்களை அணிகள் ஏலத்தில் தான் எடுப்பார்கள். இது பல இளம் வீரர்களுக்கு வாழ்வில் பெரிய திருப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் சொல்லலாம். IPL 2025: அந்த 4 வீரர்கள் வெறும் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி ரூ.1.10 கோடியை ஒரு சீசனுக்கு சம்பளமாக பெறுகிறார் என்றால் அது ஐபிஎல் தொடரால் மட்டுமே சாத்தியம். இப்படியிருக்க, … Read more

CBSE Result 2025: சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்; எப்படி சரிபார்ப்பது

CBSE Result 2025: இந்த ஆண்டு நடைபெற்ற சிபிஎஸ்இ 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இது தொடர்பான முழு தகவலை இங்கே பெறுங்கள்.

கலியுகம் பட வெளியீட்டு தேதி போஸ்டரை வெளியிட்டார் கலைப்புலி S தாணு

ஷ்ரத்தா ஶ்ரீநாத், ஆடுகளம் கிஷோர் நடிப்பில், “கலியுகம்” திரைப்படம் மே 9 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது!!

கோடை விடுமுறை வந்தாச்சு..! பள்ளிகள் திறப்பு எப்போது தெரியுமா? தமிழக அரசு அறிவிப்பு

TN School Leave Re-Opening Date Announcement 2025 : கோடை விடுமுறை தொடங்கும் தேதி மற்றும் விடுமுறை முடிந்து மாணவ-மாணவிகள் பள்ளிக்கு திரும்ப வேண்டிய தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது. 

CSK: கம்பேக் கொடுக்கும் ருதுராஜ்? வெளியான முக்கிய அப்டேட்!

18வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் இத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மூன்று போட்டிகளாக அணியை எம். எஸ். தோனி தான் வழிநடத்தி வருகிறார். சென்னை அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் … Read more

9 மொழிகளில் ரீ-மேக் செய்யப்பட்ட ஒரே தென்னிந்திய படம்! த்ரிஷா ஹீரோயின்..எந்த படம் தெரியுமா?

South Indian Movie Remade Into 9 Languages : தென்னிந்திய திரையுலகின் முக்கிய நடிகையாக விளங்கி வருபவர், த்ரிஷா. இவர் நடித்த ஒரு படம், சுமார் 9 மொழிகளில் ரீ-மேக் செய்யப்பட்டுள்ளது. அது எந்த படம் தெரியுமா?  

பகல்காம் தாக்குதல்.. 'மத வெறுப்பாக திசை திருப்ப வேண்டாம்'.. ஆண்ட்ரியா வருத்தம்!

Andrea About Pahalgam Terror Attack: ஜம்மு காஷ்மீர் அருகே பகல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலில் 28 பேர் உயிரிழந்த நிலையில், நடிகை ஆண்ட்ரியா தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். 

இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்.. ரீல்ஸின் புதிய சகாப்தமா? முழு விவரம் இதோ

இன்ஸ்டாகிராம் (Instagram) தற்போது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு எடிட்ஸ் (Edits) செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது டிக்டோக்கின் கேப்கட்டை போலவே ஒரு எடிட்டிங் செயலி ஆகும். இதன் மூலம் இனி மக்கள் தங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை திருத்த எந்த மூன்றாம் தரப்பு பயன்பாட்டையும் பயன்படுத்த வேண்டியதில்லை. இனி அவர்கள் Edits உதவியுடன் வீடியோவில் தங்களுக்கு பிடித்தப் படி திருத்தங்களைச் செய்துக்கொள்ள முடியும். இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால், இது முற்றிலும் ஒரு இலவச செயலி ஆகும், மேலும் … Read more

கமல்ஹாசன் to மோகன்லால்: பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பிரபலங்கள்..

All Eyes on Pahalgam Celebrities Condemn: ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் நாட்டையே உளுக்கியிருக்கிறது. இதையடுத்து, பல பிரபலங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் குரல் கொடுத்திருக்கின்றனர்.  

'போய் மோடியிடம் சொல்…' கணவனை கண் முன்னே இழந்த பெண்ணிடம்… தீவிரவாதிகள் சொன்னது

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில், தனது கண் முன்னே கணவனை இழந்த பல்லவி என்ற கர்நாடக பெண் சம்பவ இடத்தில் நடந்தவற்றை கண்ணீருடன் விவரித்தார்.