திமுகவை வீழ்த்த ஒன்றிணைவோம்… பங்காளி சண்டையை பிறகு போடுவோம் – டிடிவி தடாலடி!
TN Latest News Updates: திமுகவை வீழ்த்துவதற்காக பழைய பங்காளி சண்டைகளை ஓரமாக வைத்துவிட்டு கூட்டணியில் ஒன்றாக செயல்படலாம் என்றும் பிறகு பங்காளி சண்டையை தொடர்வோம் என்றும் டி.டி.வி.தினகரன் பேசி உள்ளார்.