தங்கள் திருமணத்தை செல்லாது என அறிவிக்க கோரி தனுஷ்-ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் மனு!

Aishwarya Rajinikanth Dhanush Divorce : நடிகர் தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தங்களது திருமணம் செல்லாது என அறிவிக்க கோடி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளனர்.

திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கு விசாரணைக்கு இடைகால தடை விதித்த உச்ச நீதிமன்றம்

Housing Board Bribe Case: உச்ச நீதிமன்றத்தில் உள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை முடியும் வரை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம்.

ரஜினிக்கு ஜாேடியாகும் 54 வயது பிரபல நடிகை! இது சூப்பர் Pair ஆச்சே- தலைவர் 171 அப்டேட்..

Thaliavar 171 Update : லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பது யார் தெரியுமா?  

மதுரையின் கள்ளழகர் கோவில் சித்திரை பெருவிழா கொட்டகை முகூர்த்ததுடன் தொடங்கியது

மதுரையின் பிரசித்திபெற்ற கள்ளழகர் கோவில் சித்திரை பெருவிழா கொட்டகை முகூர்த்ததுடன் இன்று கோலாகலமாக தொடங்கியது. சைவ – வைணவ ஒற்றுமையை எடுத்துரைக்கும் வகையில் கள்ள கள்ளழகர் – மீனாட்சியம்மன் கோவில் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டது.  

CSK vs KKR: ரஹானே நீக்கம்! முன்பே களமிறங்கும் தோனி! சென்னை அணியில் மாற்றங்கள்!

CSK vs KKR Live score: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இன்று ஏப்ரல் 8 ஆம் தேதி எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் விளையாடுகிறது.  ஆர்சிபி மற்றும் ஜிடி அணிகளுக்கு எதிராக சொந்த மைதானத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி, டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்து.  இரண்டு தொடர் தோல்விகளுக்கு இடையில் பலம் வாய்ந்த கொல்கத்தா அணியுடன் இன்று சென்னையில் விளையாடுகிறது சிஎஸ்கே. ருதுராஜ் கெய்க்வாட் … Read more

புஷ்பா இஸ் பேக்… அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா தி ரூல் படத்தின் டீசர் வெளியீடு

Pushpa 2 The Rule Teaser : இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் “புஷ்பா தி ரூல்” திரைப்படத்தின் டீசரை சற்றுமுன் படக்குழு வெளியிட்டு உள்ளது.  

கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டுவதில் தான் கமிஷன் அடிக்க முடியும் – பாஜக அண்ணாமலை!

கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டுவதில் தான் கோடிக்கணக்கில் கமிஷன் அடிக்க முடியும் என கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தல் பரப்புரை செய்துள்ளார்.  

பார்த்திபனின் புதிய முயற்சி! டீன்ஸ் படத்தின் இசைவெளியீட்டில் உலக சாதனை!

Teenz Movie Trailer: இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் புதிய சாகச திரில்லர் திரைப்படம் ‘டீன்ஸ்’ டிரெய்லர் மற்றும் இசை புதுமையான முறையில் வெளியிடப்பட்டது.  

திருட்டு திமுகவை இந்த தேர்தலில் விரட்டி அடிக்க வேண்டும் – காயத்ரி ரகுராம்!

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா, பொதுச் செயலாளர் புரட்சித்தலைவர் எடப்பாடியார் ஆசி பெற்ற வேட்பாளர் தங்கவேலுவை ஜெயிக்க வைக்க வேண்டும் என்று கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காயத்ரி ரகுராம்.  

CSK vs KKR: இன்றைய போட்டியில் பத்திரனா, முஸ்தாபிசுர் ரஹ்மான் விளையாடுவார்களா?

Chennai Super Kings vs Kolkata Knight Riders: இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மீண்டும் கம்பேக் கொடுக்க சென்னை அணி தயார் ஆகி வருகிறது. இரண்டு போட்டிகளில் தொடர் தோல்விகளுக்கு பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக விளையாட உள்ளது.  இந்த போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புமா என்று சென்னை அணியின் ரசிகர்கள் காத்து கொண்டுள்ளனர். நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் … Read more