மு.க ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது… தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்பி உதயகுமார்!
ADMK RB Udhaykumar in Election Campaigning in Virudhunagar: காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சளாக தெரியும் என்பது போல மு.க ஸ்டாலினுக்கு தோல்வி பயத்தால் அச்சம் வந்துவிட்டது என்கிறார் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார்