ஜஸ்பிரித் பும்ரா பந்துவீசுவாரா மாட்டாரா… காயத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

India National Cricket Team: இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு (India vs Australia) இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அதன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று (ஜன. 3) சிட்னி நகரில் தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 185 ரன்களையும், அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 181 ரன்கள் அடித்தது. 4 ரன்கள் முன்னிலை உடன் பேட்டிங் செய்த இந்திய அணி (Team … Read more

வசதிகளை வாரி வழங்கும் வோடபோன் ஐடியா… ஒரு வருஷத்திற்கு உங்களுக்கு கவலையே வேணாம்!

Vodafone Idea Superhero Benefits Yearly Recharge Plan: இந்திய தொலைத்தொடர்பு சேவை துறையில் ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்து மூன்றாவது பெரிய நிறுவனமாக வோடபோன் ஐடியா உள்ளது. சுமார் 2.20 கோடி வாடிக்கையாளர்கள் கொண்ட வோடபோன் ஐடியா நிறுவனம், 4ஜி இணைய சேவையை தொடர்ந்து தற்போது 5ஜி சேவையை தொடங்கி இருக்கிறது. முதற்கட்டமாக, 5ஜி இணைய சேவையை சில தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் மட்டும் கொண்டுவரப்பட உள்ளது. தொடர்ந்து அதனை பல்வேறு நகரங்களுக்கு நீட்டிக்கும் வேலைகளும் … Read more

அண்ணா பல்கலை., வன்கொடுமை வழக்கு: தமிழக காவல்துறை கொடுத்த முக்கிய அறிவிப்பு!

Anna University Sexual Assualt Case: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கு தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்திய அணியின் அடுத்த கேப்டன்… ரோகித் சர்மா கொடுத்த சிக்னல்

Rohit Sharma News | ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விளையாடாமல் இருந்தது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தது. மோசமான பார்ம் காரணமாக அவர் இந்த போட்டியில் விளையாடவில்லை. இதனால், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்தே அவர் ஓய்வு பெறப்போகிறார் என்ற விமர்சனங்கள் எல்லாம் எழுந்தன. அதற்கு ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெறும் எண்ணம் இன்னும் வரவில்லை என்றும், இப்போது என்னைப் பற்றி வரும் அனைத்து … Read more

விக்கிரவாண்டி சிறுமி உயிரிழப்பு: ரூ.3 லட்சத்தை நிராகரித்த தாயார்… ஆறுதல் அளித்த பொன்முடி

Villupuram Septic Tank Girl Death Latest Updates: விக்கிரவாண்டியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சிறுமியின் தாய், முதலில் முதல்வர் அறிவித்த நிவாரணத்தை ஏற்க மறுத்தார். தொடர்ந்து அவரை சமாதானப்படுத்தி நிவாரணத்தை அளித்தனர்.

இந்திய அணி கோப்பையை வெல்ல… இந்த டார்கெட்டை செட் செய்தாலே போதும்!

India vs Australia, Sydney Test: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் (Border Gavaskar Trophy) அதன் கிளைமேக்ஸை நெருங்கிவிட்டது. 2014ஆம் ஆண்டுக்கு பின் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றுமா அல்லது தொடர்ச்சியாக 5ஆவது முறையாக இந்தியா கோப்பையை தக்கவைக்குமா என்பது ஏறத்தாழ நாளை உறுதியாகிவிடும். ஆஸ்திரேலியாவில் கடந்த நவ. 22ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் 5ஆவது மற்றும் … Read more

காவல் நிலைய கழிவறையில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த காவலர்! வைரலான வீடியோவால் பரபரப்பு..

Karnataka Dysp Ramachandrappa Viral Video : காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்த பெண்ணிடம், போலீஸார் ஒருவர் அத்துமீறியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

கேம் சேஞ்சர் படம் எப்படி? வெளியானது முதல் விமர்சனம்!

Game Changer First Review : ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கேம் சேஞ்சர் படத்தின் முதல் விமர்சனம் தற்போது வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்பாேம்.   

Flipkart Big Bachat Days Sale: ஐபோன் 16 மற்றும் பல ஸ்மார்ட்போன்களில் நம்ப முடியாத தள்ளுபடி

Flipkart Big Bachat Days Sale: ஆன்லைன் விற்பனை தளமான ஃபிளிப்கார்ட்டில் ஜனவரி 1 முதல் Big Bachat Sale தொடங்கப்பட்டுள்ளது. இது ஜனவரி 5, 2025 வரை தொடரும்.

தமிழ்நாடு அரசின் இலவச டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி..! தொழில் முனைவோருக்கு சூப்பர் சான்ஸ்

Tamil Nadu Government | தொழில்முனைவோருக்கு தேவையான டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சியை தமிழ்நாடு அரசு இலவசமாக வழங்குகிறது. அதில் கலந்து கொள்வது எப்படி என்பது உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.