அமைச்சர் பொன்முடி மீது நாடு முழுவதும் புகார் – பாஜக சார்பில் திட்டம்?

அமைச்சர் பொன்முடி சில நாட்களுக்கு முன்பு பெண்கள் குறித்து  பேசியது சர்ச்சைக்கு உள்ளான நிலையில்  பல்வேறு இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் அதிகாலை நடந்த துயர சம்பளம்! கட்டிடம் இடிந்து 4 பேர் பலி!

டெல்லியின் முஸ்தபாபாத்தில் L வடிவ கட்டிடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி ஆகி உள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிஎஸ்கேவில் இணைந்த டெவால்ட் பிரெவிஸ்! பிளேயிங் 11ல் அதிரடி மாற்றம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் 2025 அவ்வளவு சிறப்பாக இல்லை. இதுவரை இந்த சீசனில் விளையாடிய 7 போட்டிகளில் 5ல் தோல்வி அடைந்து 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். இதனால் மீதமுள்ள அனைத்து போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. மேலும் துரதிஷ்டவசமாக சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்குவாட் காயம் காரணமாக ஐபிஎல் 2025 தொடரிலிருந்து விலகி உள்ளார். அவருக்கு பதில் எம்எஸ் தோனி மீண்டும் கேப்டன்சி … Read more

ஒரே மாசத்துல இத்தன கல்யாணமா!! தமிழ் பிரபலங்களின் சர்ப்ரைஸ் திருமண அறிவிப்புகள்..

Tamil Celebrities With Marriage Announcement : இந்த மாதத்தில் மட்டும், 4 பிரபலங்கள் தங்களின் திருமண அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றனர். அவர்கள் யார் யார் தெரியுமா?  

பிராமணர்கள் மீது சிறுநீர் கழிப்பேன்: மகாராஜா பட நடிகரின் சர்ச்சையான போஸ்ட்

Anurag Kashyap Slams Brahmins With Controversial Post: மகாராஜா பட வில்லன் நடிகரும் பாலிவுட் பிரளய இயக்குனருமான அனுராக் கஷ்யப், பிராமணர்களை பற்றி அவதூறாக கூறியுள்ள கருத்து தற்போது சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

பஞ்சாப்புக்கு வெற்றியை பெற்று தந்த வதேரா.. ஆர்சிபி-க்கு சின்னசாமி மைதானத்தில் மூன்றாவது தோல்வி!

18வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 18) ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இப்போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.  இரவு 7 மணிக்கு டாஸ் போடப்பட்டு 7.30 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி மழையின் காரணமாக தாமதமானது. இதனால் 9.30 மணிக்கு டாஸ் வீசப்பட்டு 9.45 … Read more

இரண்டு குழந்தைகளை கழுத்தறுத்து கொன்ற தாய் தற்கொலை.. ஹைதராபாத்தில் நேர்ந்த கொடூரம்!

ஹைதராபாத் அருகே இரண்டு குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்ற தாய், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

”என்னடி செஞ்ச என்னோட நெஞ்ச" – மக்களை விரும்ப வைக்கும் மையல் படத்தின் மெலடி பாடல்!

Ennadi Senja Ennoda Nenja Melody Song : ”என்னடி செஞ்ச என்னோட நெஞ்ச” மெலோடி இசையை விரும்பும் இசைநாயகர்களுக்கான இனிய இசை விருந்தாக வெளியாகியுள்ளது!  

நடு ரோட்டில் ஹாயாக அமர்ந்து டீ குடித்த நபருக்கு நேர்ந்த சோகம்! வைரல் வீடியோ..

பெங்களூருவில் நடுரோட்டில் அமர்ந்து டீ குடிக்கும்படி ரீல் உருவாக்கிய 25 வயது இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கேங்கர்ஸ் பெயர் உருவாக்கியதர்கு காரணம் இவர் தான்: சுந்தர்.சி தகவல்

சுந்தர் சி, வடிவேலு கூட்டணியில் “கேங்கர்ஸ்” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்று உள்ளது.