Ram Charan : ராம்சரண்-புஷ்பா பட இயக்குநர் சுகுமார் இணையும் புதிய படம்!

Ram Charan and Sukuar New Movie : ‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண்- மைத்ரி மூவி மேக்கர்ஸ் – இயக்குநர் சுகுமார் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.  

ஈரோடு திமுக வேட்பாளர் தேர்வில் அமைச்சர் முத்துசாமி அப்செட்! களநிலவரம் என்ன?

ஈரோடு திமுக வேட்பாளர் தேர்வில் அமைச்சர் முத்துசாமி அப்செட் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் அனுப்பிய பரிந்துரையை திமுக தலைமை ஏற்கவில்லையாம்.

பிஎஸ்என்எல் 499 ரூபாய் பைபர் திட்டத்தால் மார்க்கெட்டே அதிருது! லோக்கல் அழைப்புகள் இலவசம்

பைபர் திட்டங்களில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டி கொடுக்கும் விதமாக பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் சூப்பரான பிளான்களை வைத்திருக்கிறது. 499 ரூபாய் முதல் 799 ரூபாய் வரை என நான்கு பிளான்களில் இருக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ்கால், டேட்டா உள்ளிட்ட அம்சங்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்த்திருக்கின்றன. இந்த நான்கு திட்டங்களிலும் இருக்கும் சிறப்பம்சங்கள் என்னென்ன இருக்கின்றன என்பதை பார்க்கலாம். பிஎஸ்என்எல் 499 ரூபாய் பைபர் பிளான் பைபர் திட்டங்களில் பிஎஸ்என்எல் நிறுவனம் (BSNL Bharat Fibre Plan) … Read more

நீலகிரி: வேட்புமனு தாக்கலுக்கு லேட்டாக வந்த எல்.முருகன்! பாஜக போராட்டம், காவல்துறை தடியடி

நீலகிரி தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய லேட்டாக எல்.முருகன் வந்ததால் அதிமுக – பாஜக இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாக தடியடி நடத்தி காவல்துறை கூட்டத்தை கலைத்தது.

சிறையிலிருந்து ஆட்சி, அமைச்சர்களுக்கு உத்தரவு: மிகப்பெரிய பிரச்சாரத்திற்கு தயாராகும் ஆம் ஆத்மி கட்சி

Arvind Kejriwal: உங்களுக்கு அவரை தெரியாது. வெளியே இருக்கும் கெஜ்ரிவாலை விட சிறையில் இருக்கும் கெஜ்ரிவால் மிக ஆபத்தானவர்” என்று அவர் பாஜகவை எச்சரித்தார்: ஆம் ஆத்மி கட்சி

அமைச்சர் சேகர்பாபு, அதிமுகவின் ஜெயக்குமார் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்! பரபரப்பு பின்னணி

வட சென்னை தொகுதிக்கான வேட்புமனு தாக்கலின்போது அமைச்சர் சேகர்பாபு, அதிமுகவின் ஜெயக்குமார் ஆகியோர் நேருக்கு நேராக கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Indraja Shankar : புதிதாக திருமணம் ஆன இந்திரஜா சங்கருக்கு நடிகர் சூரி கொடுத்த அட்வைஸ்! என்ன தெரியுமா?

Indraja Shankar Wedding Latest News In Tamil : நடிகர் ரோபா சங்கரின் மகள் இந்திரஜா சங்கருக்கு திருமணம் நடைப்பெற்றதை ஒட்டி, அவருக்கு நடிகர் சூரி ஒரு அட்வைஸை வழங்கியிருக்கிறார். அது என்ன தெரியுமா?   

‘காதல் கொண்டேன்’ படத்தின் 2வது ஹீரோ இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?

Actor Sudeep Sarangi : தனுஷ் நடிப்பில் 2003ஆம் ஆண்டு வெளியான படம், காதல் கொண்டேன். இந்த படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்தவரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   

குடும்ப கட்சிகள் செய்த சதியால் பிரதமர் பதவியை இழந்தார் மூப்பனார்: அண்ணாமலை குற்றச்சாட்டு

Lok Sabha Elections: தமிழகத்தில் நேர்மையான கட்சி என்றால் அது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தான். மூப்பனார் நாட்டின் பிரதமராகும் வாய்ப்பை குடும்ப கட்சிகள் செய்த சதியால் இழந்து விட்டார்: அண்ணாமலை

மீண்டும் 3வது இடத்தில் களமிறங்கும் விராட் கோலி? ஆர்சிபி அணியில் அதிரடி மாற்றம்!

Royal Challengers Bengaluru vs Punjab Kings: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகிறது. ஐபிஎல் 2024ன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வி அடைந்து இருந்தது ஆர்சிபி அணி. இன்று தனது சொந்த மைதானத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது.  காரணம் ஐபிஎல் 2024ல் இதுவரை நடந்து முடிந்துள்ள 5 போட்டிகளிலும் சொந்த மைதானத்தில் விளையாடிய அணிகள் வெற்றி பெற்றுள்ளது.  … Read more