சவாலான தொகுதி… முதல்வரின் துணிச்சலான முடிவு: தேனி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் புகழாரம்

Lok Sabha Elections: கடந்த மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த ஒரே தொகுதி தேனி தொகுதி திமுக எளிதில் ஜெயிக்க கூடிய திருநெல்வேலி மக்களவைத் தொகுதியை காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்து சவாலான தேனி தொகுதியை தளபதி ஸ்டாலின் எடுத்துக் கொடுத்துள்ளார்.

பாமக வேட்பாளர்களில் 30% மகளிர்; 20% பட்டியலினம்… இது தான் சமூகநீதி!

2024 மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் மொத்த தொகுதிகளில் 30% மகளிருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகள் பட்டியல் சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 

அமைதியா வெளிய போடா… ரச்சின் அவுட் ஆனதும் விராட் கோலி செய்ய செயல்!

CSK Vs RCB Highlights: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2024 போட்டிகள் தற்போது துவங்கி உள்ளது.  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த முதல் போட்டி கோலாகல துவக்க விழா உடன் துவங்கியது. இந்த ஆண்டு முதல் சென்னை அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கைகுவாட் பதவியேற்றுள்ளார். அவரது தலைமையில் சென்னை அணி தனது முதல் போட்டியில் விளையாடியது. டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் பாப் டு பிளசிஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார், காரணம் கடந்தாண்டு … Read more

ரஷ்யாவில் ISIS நடத்திய பயங்கரவாத தாக்குதல்… பிரதமர் மோடி கடும் கண்டனம்!

Russia Concert Hall Attack: ரஷ்யாவின் மாஸ்கோவில் இசைக் கச்சேரி அரங்கில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலில் குறைந்தது 60 பேர் உயிரிழந்தனர் மற்றும் 145க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 

ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ள இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான்!

‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ படத்தில் இருந்து வெளியான ஏ.ஆர் ரஹ்மானின் ஆத்மார்த்தமான பாடல் ‘மெஹர்பான் ஓ ரஹ்மான்’, நாடு முழுவதும் உள்ள ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளது.   

தமிழகத்திற்கு மோடி 100 முறை வந்தாலும் பாஜக மண்ணை தான் கவ்வும் – திமுக

பாஜகவின் பணபலத்தையும் அதிகார பலத்தையும் முறியடிக்கும் சாரதியாக முதல்வர் திகழ்கிறார் என திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சுப்ராயன் விமர்சனம் செய்துள்ளார்.  

பிரதமர் மோடி இதற்காகத்தான் அடிக்கடி தமிழகம் வருகிறார் – அண்ணாமலை சொன்ன பதில்!

BJP Annamalai: 2026 தேர்தலின் போது பெட்ரோல், டீசல் இலவசம் என்று திமுக சொன்னாலும் சொல்வார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்.  

CSK vs RCB: 15 ஆண்டுகளாக தொடரும் சோகம், சேப்பாக்கத்திற்கும் ஆர்சிபிக்கும் என்ன தான் பிரச்னை?

CSK vs RCB Highlights: 17ஆவது ஐபிஎல் தொடரின் முதல் லீக் போட்டி இன்று நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, கடந்த முறை 5ஆவது இடத்தை பிடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சந்தித்தது. டாஸ் வென்ற பெங்களூரு அணிக்கு பாஃப் டூ பிளெசிஸ் தவிர மற்ற டாப் ஆர்டர் பேட்டர்கள் கடுமையாக சொதப்பினர்.  விராட் கோலி, கேம்ரூன் கிரீன் களத்தில் நீண்ட நேரம் நின்றாலும் … Read more

IPL 2024: ஐபிஎல்லில் இன்று நடைபெற உள்ள இரண்டு போட்டிகள்! முழு விவரம்!

இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் வெற்றிகரமாக மார்ச் 22 முதல் தொடங்கி உள்ளன.  சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இன்று ஐபிஎல்லில் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன.  இன்றைய தினத்தின் முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளும், இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.  முதல் … Read more

அவரது கைதுக்கு அவரது செயல்களே காரணம்: அரவிந்த் கெஜ்ரிவாலின் குரு அன்னா ஹசாரே

Arvind Kejriwal: தன்னுடன் ஒன்றாக சேர்த்து மதுவை ஒழிக்க போராடிய அரவிந்த் கெஜ்ரிவால், பின்னர் அதற்காக ஒரு கொள்கையே வகுத்தது தனக்கு வருத்தம் அளித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.