தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI திங்களன்று கட்டண விதிகளை திருத்தயுள்ளது. மொபைலில் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் வசதிகளை மட்டுமே பயன்படுத்துபவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில் விதிகள் திருத்தப்பட்டுள்ளன. இணைய சேவையை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு, ‘வாய்ஸ் கால்’ மற்றும் எஸ்எம்எஸ் வசதிக்கு என, தனி ‘பிளான்’ வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தொலை தூர பகுதிகள் மற்றும் கிராமபுறங்களில், 2ஜி நெட்வொர்க்குகள் கொண்ட ஃபீச்சர் போன்களை தொடர்ந்து பயன்படுத்தும் இந்தியாவில் உள்ள 15 கோடி சந்தாதாரர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் … Read more