விக்ரம்-பாலாவிற்குள் என்ன சண்டை? வணங்கான் பட விழாவிற்கு வராதது ஏன்?

What Is The Fight Between Bala And Vikram : பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் வணங்கான படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது.   

ஒரே நாளில் அடுத்தடுத்து உயிரிழந்த 2 தமிழ் சினிமா பிரபலங்கள்! ஒருவர் நடிகர், இன்னொருவர் இயக்குநர்..

Actor Kothandaraman Director Shankar Dayal Dies On The Same Day : தமிழ் திரையுலகில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு மரணங்கள் நிகழ்ந்துள்ளது. ஒருவர் இயக்குநர்-ஒருவர் நடிகர். இது, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

அம்பேத்கர் குறித்த சர்ச்சை! முடங்கிய அவை.. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்

Ambedkar Row In Rajya Sabha News: அம்பேத்கர் பற்றி தவறாக பேசவில்லை. காங்கிரஸ் கட்சி உண்மைகளை திரித்து பேசிய விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! திமுக vs காங்கிரஸ்.. அதிமுக புறக்கணிப்பு? பாஜக யோசனை

Erode East Constituency Bypoll Updates: ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருப்பதால் பிப்ரவரியில் இடைத்தேர்தல் நடைபெறலாம் எனத் தகவல். எந்தெந்த கட்சிகள் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

IND vs AUS: ஏர்போர்ட்டில் பெண்ணுடன் சண்டைக்கு சென்ற விராட் கோலி! வைரலாகும் வீடியோ!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி வரும் 26 ஆம் தேதி  நடைபெறுகிறது. பாக்ஸிங் டே டெஸ்டாக மெல்போனில் இந்த போட்டி நடைபெற உள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் மெல்போனுக்கு வந்தடைந்தனர். அந்த சமயத்தில் விராட் கோலி விமான நிலையத்தில் ஒரு பெண் நிரூபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது குடும்பத்தை … Read more

BSNL வேண்டாம்.. அட நம்ம பக்கம் வாங்க! கஸ்டமர்களை இழுக்க ஜியோவின் பலே பிளான் – என்ன தெரியுமா?

Jio New Recharge Plan Latest Updates: பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த சில மாதங்களாகவே அதிக வாடிக்கையாளர்களை பெற்று வருகிறது எனலாம். கடந்த ஜூலை மாதம் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகப்படுத்தியதன் விளைவாக, இந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் பலரும் பிஎஸ்என்எல் பக்கம் சாயத் தொடங்கினர். காரணம், பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது 4ஜி சேவையையும் நாடு முழுவதும் தொடங்கியிருக்கிறது. மற்ற நிறுவனங்களை காட்டிலும் குறைவான கட்டணத்தில் … Read more

தேங்காய் எண்ணெய்… குக்கிங் ஆயிலா அல்லது ஹேர் ஆயிலா… 15 வருட வழக்கை முடித்து வைத்த உச்சநீதிமன்றம்

தேங்காய் எண்ணெய் வழக்கு: தேங்காய் எண்ணெயை சமையல் எண்ணெயாகப் பயன்படுத்த வேண்டுமா அல்லது உடல் மற்றும் தலையில் பூசுவதற்குப் பயன்படுத்த வேண்டுமா? 15 வருடங்கள் பழமையான இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தீர்த்து வைத்தது.

வேங்கை வயல் வழக்கு! எங்களால் இதை தான் செய்ய முடியும் – சட்டத்துறை அமைச்சர் சொன்ன பதில்!

வேங்கை வயல் வழக்கில் எந்த அரசியல் அழுத்தமும் கிடையாது. ஒன்று என்னால் செய்யலாம் அந்த ஊரில் உள்ள அனைவருக்குமே டி என் எ பரிசோதனை செய்வது தான் அடுத்த கட்ட நடவடிக்கை – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி!

Vivo X200 Series: இன்று முதல் தொடங்கும் விற்பனை…. விலை, விவரங்கள் இதோ

Vivo X200 Series: விவோ ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி. விவோவின் புதிய டாப் மாடல் போன்களான Vivo X200 மற்றும் X200 Pro இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த போன்கள் டிசம்பர் 12 அன்று அறிமுகப்படுத்தப்பட்டன.  இப்போது வாடிக்கையாளர்கள் விவோவின் இந்த ஸ்மார்ட்போன்களை அமேசான் (Amazon), Vivo இன் இணையதளம் மற்றும் கடைகளிலும் வாங்கலாம். இந்த போன்களின் விலை ரூ.65,999 முதல் தொடங்குகிறது. இந்த போன்கள் MediaTek சிப்செட் மற்றும் நல்ல அம்சங்களைக் … Read more

மூத்த குடிமக்களுக்கு அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை – அதிரடி அறிவிப்பு!

National News Latest Updates: 60 வயதை தாண்டிய முதியவர்களுக்கு எவ்வித பாகுபாடும் இன்றி அனைவருக்கும் இலவச சிகிச்சை வழங்குவோம் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.