Inspector Rishi: தமிழில் வெளியாகவுள்ள அட்டகாசமான க்ரைம் வெப் சீரிஸ்!

Inspector Rishi: இன்ஸ்பெக்டர் ரிஷி வெப் தொடர் மார்ச் 29 முதல் இந்தியாவிலும், உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்ய உள்ளது.  

IPL 2024: சென்னை அணியில் இணைந்த இரண்டு முக்கிய வீரர்கள்!

IPL 2024 Chennai Super Kings: கடந்த திங்கட்கிழமை இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டியின் போது வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானுக்கு காலில் காயம் ஏற்பட்டது. ஒன்பது ஓவர்கள் பந்துவீசிய அவரால் கடைசி ஓவரை வீச முடியவில்லை. மைதானத்தில் நிற்க கூட முடியாத நிலையில் ஸ்ட்ரெச்சர் வைத்து கொண்டு செல்லப்பட்டார்.  இதனை பார்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். ஏனெனில், இந்த ஆண்டு … Read more

பள்ளி காம்பவுண்ட், ஆட்டோ, வீடு, கடை…. வேகமாக வந்த 2 லாரிகளின் வெறியாட்டம்: பகீர் விபத்து

விபத்து ஏற்படுத்திய இரண்டு லாரிகளின் ஓட்டுனர்களும் தப்பி ஓடிய நிலையில் களியக்காவிளை போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கார்த்திகை தீபம் அப்டேட்: ரெஜிஸ்டர் ஆபிஸில் ரியாவுடன் ஆனந்த்.. தீபா செய்ய போவது என்ன?

Karthigai Deepam Today’s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம் தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

ராசிபுரம் அருகே தீண்டாமை சம்பவம்… காவல் நிலையத்தில் புகார்..!

ராசிபுரம் அருகே தாழ்த்தப்பட்டவர்களுக்கு முடி திருத்தம் செய்யக்கூடாது என ஊர் கட்டுப்பாடு என முடி திருத்தம் செய்ய வந்தவரிடம் சலூன் கடைக்காரர் பேசும் வீடியோ வைரல் ஆன நிலையில், இந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vijay : விஜய்யின் காரை அப்பளம் போல் அடித்து நொறுக்கிய கேரள ரசிகர்கள்! வைரல் வீடியோ..

Actor Vijay Kerala Visit Latest Cinema News Tamil : நடிகர் விஜய், கேரளா சென்றதை அடுத்து அவரது காரை ரசிகர் கூட்டம் அடித்து நொறுக்கியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.   

திருச்சியில் திமுகவின் மெகா தேர்தல் கூட்டம், துரை வைகோ இருப்பார், அமைச்சர் நேரு மகன் இருப்பாரா?

trichy dmk mega election meeting: திருச்சி சிறுகனூரில் திமுக தேர்தல் பொதுக்கூட்டம் மார்ச் 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் திருச்சி வேட்பாளர் துரை வைகோ அறிமுகப்படுத்தபட இருக்கும் நிலையில், அமைச்சர் நேரு மகன் பெரம்பலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா? என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆர்சிபி அணியின் பெயர் அதிரடி மாற்றம்! புது பெயர் என்ன தெரியுமா?

ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப், டெல்லி அணிகளைப் போல் இதுவரை சாம்பியன் பட்டம் வெல்லாத அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bangaluru). ஆனால் இந்த சோகமான வரலாறுக்கு ஆர்சிபி பெண்கள் அணி இந்த ஆண்டு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு நிறைவடைந்த பெண்களுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியிருக்கிறது அந்த அணி. இந்த அதிர்ஷ்டம் விரைவில் தொடங்க இருக்கும் ஆண்களுக்கான ஐபிஎல் போட்டியிலும் நடக்க வேண்டும் … Read more

இ-சிம் வாடிக்கையாளர்களை குறி வைக்கும் ஹேக்கர்கள்! ஏன்? தப்பிப்பது எப்படி?

இ-சிம் வாடிக்கையாளர்களின் புரொபைல்களை குறிவைத்து தனிப்பட்ட தகவல்கள், வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை திருட ஹேக்கர்கள் புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து ரஷிய இணையப் பாதுகாப்புத் துறையான FACCT எச்சரிக்கை விடுத்துள்ளது. சிம் கார்டுகளைப் பயன்படுத்தி பல மோசடிகள் நடந்தாலும், ஹேக்கர்கள் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஏற்ப தங்களது மோசடி முறைகளையும் மாற்றி வருகின்றனர். இ-சிம் கார்டு என்பது வழக்கமான சிம் கார்டுகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தக்கூடிய டிஜிட்டல் சிம் ஆகும். இதுபோன்ற சிம் கார்டுகளைப் பயன்படுத்தும் பயனர்களின் … Read more

நினைத்தேன் வந்தாய்: லிப்டுக்குள் சிக்கிய அஞ்சலி.. மகளைக் காப்பாற்ற போராடிய எழில்

ninaithen vandhai zee tamil serial update: இந்த சீரியலில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.