ஆர்சிபி அணியின் பெயர் அதிரடி மாற்றம்! புது பெயர் என்ன தெரியுமா?
ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப், டெல்லி அணிகளைப் போல் இதுவரை சாம்பியன் பட்டம் வெல்லாத அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bangaluru). ஆனால் இந்த சோகமான வரலாறுக்கு ஆர்சிபி பெண்கள் அணி இந்த ஆண்டு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு நிறைவடைந்த பெண்களுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியிருக்கிறது அந்த அணி. இந்த அதிர்ஷ்டம் விரைவில் தொடங்க இருக்கும் ஆண்களுக்கான ஐபிஎல் போட்டியிலும் நடக்க வேண்டும் … Read more