சேப்பாக்கத்தில் குவிந்த சிஎஸ்கே ரசிகர்கள்..! தோனியை பார்க்க அனுமதி இல்லை
ஐபிஎல் போட்டி மார்ச் 22 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இதற்காக சென்னை அணி கடந்த ஒரு வாரமாக சேப்பாக்கத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. சிஎஸ்கே கேப்டன் தல தோனியும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபடுகிறார். பேட்டிங் பயிற்சி மட்டுமே எடுக்கும் அவர், கீப்பிங் பயிற்சியை இதுவரை தொடங்கவில்லை. இதனால் அவர் இந்த ஆண்டு கீப்பிங் செய்வாரா? இல்லையா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. … Read more