திமுக ஆட்சியில் குற்றங்கள் அதிகரித்துவிட்டதா…? புள்ளிவிவரங்களுடன் முதல்வர் மறுப்பு

MK Stalin Assembly News: தமிழ்நாட்டில் கொலை குற்றங்கள் அதிகரித்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டிய நிலையில், சட்டப்பேரவையில் குற்றங்களின் எண்ணிக்கைகள் குறித்த புள்ளிவிவரங்களை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.

CSK vs MI IPL Opening Ceremony : சேப்பாக்கத்தில் ஐபிஎல் தொடக்க விழா… பங்கேற்கும் முக்கிய பிரபலங்கள்

CSK vs MI Match IPL 2025 Opening Ceremony at Chepauk : ஐபிஎல் 2025 தொடர் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே மார்ச் 22 ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. நடப்பு சாம்பயின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டிக்கு முன்பாக பிரம்மாண்டமான ஐபிஎல் தொடக்க விழா கலைநிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது. இதில் பாலிவுட் பிரபலங்களான நடிகை திஷா பட்டானி நடனமாட உள்ளார். பிரபல … Read more

கெட்டி மேளம் இன்றைய எபிசோட்: அஞ்சலியால் உச்சகட்ட பதட்டத்தில் மகேஷ்.. உடையுமா உண்மை முகம்?

Kettimelam Today’s Episode Update:  தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணி நேர மெகா தொடர் கெட்டி மேளம். கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்டை இங்கே காணலாம்.

பிஎஸ்என்எல் ரூ. 1,499 ரீசார்ஜ் பிளான்: அன்லிமிடெட் காலிங், டேட்டா… எக்கச்சக்க அம்சங்கள்

பிஎஸ்என்எல் ரூ. 1,499 ரீசார்ஜ் திட்டம்: இந்திய அரசாங்கத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு பல வித மலிவான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதேபோல் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது விரைவில் 4ஜி (4G) சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் 1 லட்சம் 4ஜி தளங்களை இணைக்கும் இலக்கை அடைய மிக அருகில் உள்ளது. 2025 ஜூன் மாதத்திற்கு முன் 1 லட்சம் டவர்கள் … Read more

சுனிதா வில்லியம்ஸ் – கல்பனா சாவ்லா… இருவருக்கும் பிடித்த அந்த ஒரு விஷயம் – என்ன தெரியுமா?

Sunita Williams vs Kalpana Chawla: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு விண்வெளி வீராங்கனைகளான மறைந்த கல்பனா சாவ்லா மற்றும் பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் இருவருக்கும் மிகவும் பிடித்த ஒன்றை குறித்து இங்கு காணலாம்.

முக ஸ்டாலின் விரைவில் கைது செய்யப்படுவாரா? – கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர்!

அரசு மதுபானத்தில் 1000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை கண்டறிந்துள்ள நிலையில், இடைக்கால தடை கேட்டு நீதிமன்றத்தை நாடி இருப்பது வெட்கமாகவும் வேதனையாகவும் உள்ளது என வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

சென்னை பெண்களுக்கு குட் நியூஸ்..! பிங்க் ஆட்டோ விண்ணப்பம் வரவேற்பு

Pink Auto : சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தின் கீழ் பயன்பெற இரண்டாம் கட்டமாக விண்ணப்பம் செய்யுமாறு தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இனி ரேஷன் கடைகளுக்கு போக தேவையில்லையா? வீடுகளுக்கே நேரடியாக வரும் பொருட்கள்?

ரேஷன் கடைகள் மற்றும் கார்டுகள் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் டெலிவரி குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

நாய் கடித்து உயிரிழக்கும் மாடு, ஆடு, கோழிகளுக்கு இழப்பீடு கொடுக்கும் தமிழ்நாடு அரசு – முழு விவரம்

Tamil Nadu Government : தமிழ்நாடு முழுவதும் நாய் கடித்து உயிரிழக்கும் கோழி, ஆடு, மாடுகளுக்கான இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி அறிவித்துள்ளார். 

மும்பை அணியில் இருந்து பும்ரா விலகல்! அவருக்கு பதில் விளையாடப்போவது இவர் தான்!

ஐபிஎல் 2025 தொடர் இந்த வாரம் சனிக்கிழமை கொல்கத்தாவில் தொடங்குகிறது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் விளையாடுகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறது. இந்த போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற உள்ளது.  துரதிஷ்டவசமாக மும்பை அணியில் உள்ள இரண்டு நட்சத்திர வீரர்கள் இந்த போட்டியில் விளையாட மாட்டார்கள். அவர்கள் வேறு யாரும் இல்லை, … Read more