விமான போக்குவரத்துறையில் சாதிக்க விருப்பமா…? மாணவர்களுக்கு ஜாக்பாட் வாய்ப்பு

Chennais Amirtha International Aviation College: சென்னைஸ்  அமிர்தா சர்வதேச விமானப் போக்குவரத்துக் கல்லூரியும், மலேசியாவின் University college of Aviation (UniCAM) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

மோடிக்கு ஓய்வு? இவர் தான் அடுத்த பிரதமர்? ராஜ்நாத் சிங் சொன்ன 'நச்' பதில்..

Who Is The Next Prime Minister: பிரதமர் மோடி 2024 ஆம் ஆண்டு மட்டுமின்றி 2029 ஆம் ஆண்டிலும் நாட்டின் பிரதமராக வருவார் என அரவிந்த் கெஜ்ரிவால் கருத்துக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில் அளித்துள்ளார்.

ஹிப் ஹாப் ஆதியின் 25வது படம் P T சார்! எப்படியிருக்கும்?

Hip Hop Adhi PT Sir Press Meet : வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி K கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்கிறார்.

குற்றால அருவி வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு!

Latest News Courtallam Falls Flood : குற்றாலம் மலைப் பகுதியில் கன மழை. அருவிகளில் வெள்ளப்பெருக்கு. பழைய குற்றால அருவி வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட நான்கு பேர் மீட்பு :அரை கிலோ மீட்டர் தூரத்தில் சிறுவனின் சடலம் மீட்பு.   

RCB vs CSK: ஆர்சிபியை வீழ்த்த சிஎஸ்கே வைத்திருக்கும் பிளான் என்ன? திருப்புமுனை வீரர் யார்?

RCB vs CSK Match Update: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இன்றைய மும்பை – லக்னோ போட்டி உள்பட மொத்தம் 4 லீக் போட்டிகள் மீதம் உள்ளன. குறிப்பாக அடுத்த பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் ஏற்கெனவே தகுதிபெற்றுவிட்டன. கடைசியாக நான்காவது இடத்திற்கு மட்டுமே போட்டி நடைபெறுகிறது.  ஹைதராபாத் – குஜராத் அணிகளுக்கு இடையிலான நேற்றைய … Read more

நான் உங்கள் இதயத்துடன் இணைந்துள்ளேன், நான் உங்களுடையவன்: அமேதியில் ராகுல் காந்தி உருக்கம்

Lok Sabha Elections: உத்தரப் பிரதேசத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களிடம் தனது அமேதி நினைவுகளையும், அமேதிக்கும் தனக்கும் இடையிலான பந்தத்தையும் பற்றி பேசினார். 

நடிகர் வெற்றி நடிக்கும் பகலறியான் படத்தின் டிரெய்லர் வெளியானது

இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று  படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.   

கனமழை எதிரொலி: தேனி மாவட்டத்திற்கு இயற்கை பேரிடர் புகார் எண் அறிவிப்பு

தேனி பெரியகுளம் பகுதியில் உள்ள லட்சுமிபுரம், வடுகபட்டி, தேவதானப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

IPL 2024 : LSG பிளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கு! 310 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தினால் போதும்

IPL Playoffs Scenario 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஐபிஎல் 2024 இல் பிளேஆஃப்களுக்கான பந்தயத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியேறவில்லை. அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் விளையாட உள்ளது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 67வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (மே 17) இரவு நடைபெறுகிறது. இதில் லக்னோ அணி மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கான … Read more

1000 ரூபாய்க்கும் குறைவாக 'நச்' ஸ்மார்ட்வாட்ச்கள்… எக்கச்சக்க அம்சங்களுடன் தள்ளுபடி விலையில்!

Amazon Mega Smartwatch Sale Under 1000 Rupees: தற்போதைய காலகட்டத்தில் கையில் வாட்ச் அணியும் பழக்கத்தில் மிகப்பெரிய மாற்றம் வந்துள்ளது. முன்னரெல்லாம் வெளியில் போகும்போது நேரத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக கை மணிக்கட்டில் வாட்ச் கட்டிக்கொண்டு சென்றனர். ஆனால், மொபைல் குறிப்பாக ஸ்மார்ட்வாட்ச்சின் வருகைக்கு பின் அதன் தேவையில்லாமல் போய்விட்டது.  அதாவது நேரம் முதல் அனைத்தையும் ஸ்மார்ட்போனிலேயே பார்த்துக்கொள்ளலாம் என்பதால் எதற்கு வாட்ச் என்ற கேள்வி வந்தது. அப்போது சந்தையில் வந்ததுதான் ஸ்மார்ட்வாட்ச். இந்த ஸமார்ட்வாட்ச் … Read more