அஷ்வின் ஓய்வு பெற்றதால் பிசிசிஐ எவ்வளவு ஓய்வூதியம் கொடுக்கும் தெரியுமா?

Ravichandran Ashwin pension | சர்வதேச கிரிக்கெட் விளையாடும்போது, ரவிச்சந்திரன் அஸ்வின் பல சாதனைகளை செய்தார். இனி வரும் நாட்களில் டீம் இந்தியாவின் ஜெர்சியில் காணப்பட அவர் மாட்டார், ஏனெனில் அஸ்வின் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி விளையாடி வரும் பார்டர் கவாஸ்கர் டிராபியின் மூன்றாவது டெஸ்ட் முடிந்த உடனேயே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். இந்த சூழலில் அஸ்வின் ஓய்வுக்குப் பிறகு பிசிசிஐ-யிடமிருந்து எவ்வளவு ஓய்வூதியம் பெறுவார் என்ற கேள்வி பல ரசிகர்களின் மனதில் இருக்கும். அதை … Read more

மொத்தமாக முடங்கும் அமெரிக்கா… அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்… திடீரென என்னாச்சு?

US Government Shutdown: வரும் டிச.25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று நள்ளிரவு முதல் அமெரிக்க ஃபெடரல் அரசு முழுவதுமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

முதலிரவில் அதிர்ச்சி… மனைவி கேட்ட அந்த விஷயம்… ஷாக்கான கணவன் போலீஸில் புகார்

UP Bizarre Incident: முதலிரவில் கணவனிடம் கஞ்சா, பீர் ஆகியவை வேண்டும் என மனைவி கேட்டது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதால், அவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். 

விடுதலை 2 படத்தில் அரசியல் அமசங்கள் உள்ளது! நடிகர் சூரி பரபரப்பு பேச்சு..

Soori Talks About Viduthalai Part 2 Movie : விடுதலை – 2 இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது திருச்சியில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ள நடிகர் சூரி அந்த திரைப்படம் வெளியானதை முன்னிட்டு திருச்சியில் உள்ள திரையரங்கிற்கு வருகை தந்தார். 

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக போட்டியா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

MK Stalin | ஈரோடு இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார்.

மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற டாப் 5 மத்திய அரசு நலத்திட்டங்கள்

Central Government Schemes: நாட்டு மக்களிடையே பிரதமருக்கு பரவலான பாராட்டுகளைப் பெற்று தந்த, அதிக நன்மைகளை அளிக்கக்கூடிய சில பிரபலமான மத்திய அரசு நலத் திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

முஃபாசா: தி லயன் கிங் படத்திற்கு வாய்ஸ் கொடுக்க அர்ஜுன் தாஸ் வாங்கிய சம்பளம் எவ்வளவு?

Arjun Das Salary For Giving Voice To Mufasa : முஃபாசா தி லயன் கிங்: சிங்கத்திற்கு வாய்ஸ் கொடுக்க அர்ஜுன் தாஸ் வாங்கிய சம்பளம் எவ்வளவு?   

பணிபுரியும் பெண்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அடுத்த குட்நியூஸ்…!

Tamil Nadu Government Working Women Scheme | தமிழ்நாட்டில் சிப்காட் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு தமிழ்நாடு அரசு சூப்பர் குட்நியூஸ் வெளியிட்டுள்ளது. 

Flipkart Big Saving Days Sale: ரூ.6,000 -க்கும் குறைவான விலையில் ஸ்மார்ட் டிவி

Flipkart Big Saving Days Sale: ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில், பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேல் தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பல வகையான பொருட்களுக்கு பெரிய அளவிலான தள்ளுபடிகள் கிடைக்கின்றன.  ஃபிளிப்கார்ட்டின் இந்த விற்பனையில், வாடிக்கையாளர்கள் தாம்சன்  (Thomson) மற்றும் ப்ளூபங்க்ட் (Blaupunkt) ஆகிய பிராண்டுகளின் ஸ்மார்ட் டிவிகளை ரூ. 6,000 க்கும் குறைவான விலையில் வாங்கலாம், இரண்டு பிராண்டுகளும் வெவ்வேறு திரை அளவுகளில் மலிவான விருப்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. … Read more

வெற்றிமாறனின் விடுதலை 2 படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!

Viduthalai Part 2 review: வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.