RCB vs CSK: ஆர்சிபியை வீழ்த்த சிஎஸ்கே வைத்திருக்கும் பிளான் என்ன? திருப்புமுனை வீரர் யார்?
RCB vs CSK Match Update: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இன்றைய மும்பை – லக்னோ போட்டி உள்பட மொத்தம் 4 லீக் போட்டிகள் மீதம் உள்ளன. குறிப்பாக அடுத்த பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் ஏற்கெனவே தகுதிபெற்றுவிட்டன. கடைசியாக நான்காவது இடத்திற்கு மட்டுமே போட்டி நடைபெறுகிறது. ஹைதராபாத் – குஜராத் அணிகளுக்கு இடையிலான நேற்றைய … Read more