ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய அணியின் புதிய கேப்டன் யார்? 3 பேர் போட்டி
Indian Cricket Team New captain, Rohit Sharma | இந்தியாவின் கிரிக்கெட் அணியின் தற்போதைய ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா பார்மில் இல்லை. அவர் முன்பு போல் சிறப்பாக பேட்டிங் செய்வதும் இல்லை, கேப்டன்சியிலும் பல தவறுகளை தொடர்ச்சியாக செய்கிறார். ஒருவேளை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தாலோ அல்லது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யூடிசி) 2025-ன் இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறா விட்டாலோ ரோகித் சர்மா நிச்சயம் இந்திய … Read more