பாண்டிங் vs பண்ட்… குரு – சிஷ்யன் மோதலில் வெல்லப்போவது யாரு…?
ஐபிஎல் தொடர் கடந்த 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நாளை தொடரின் 13வது லீக் ஆட்டம் லக்னோவின் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில், ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. லக்னோ அணி தொடரின் ஆரம்பத்தில் ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்த நிலையில், ஹைதராபாத் அணியை வீழ்த்தியதன் மூலம் அனைவரின் விமர்சனங்களுக்கும் முற்றிப்புள்ளி வைத்தனர். அவர்கள் தங்களது வெற்றிப்பாதையை தொடரை நாளை … Read more