குட் பேட் அக்லி.. டிக்கெட் முன்பதிவு இந்த தேதியில் ஆரம்பம்.. கொண்டாட்டத்திள் ரசிகர்கள்

Ajith Good Bad Ugly Advance Online Ticket Booking : இன்னும் சில தினங்களில் குட் பேட் அக்லி படம் வெளியாக இருப்பதால் தமிழகத்தில் இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

வக்பு சட்டதிருத்த மசோதா: திருத்தங்களே தேவையில்லை.. – பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்!

MK Stalin Letter: வக்பு வாரிய சட்டத்தில் இதுபோன்ற திருத்தங்கள் இப்போது தேவையில்லை என்பதே எங்கள் கருத்து என முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

மும்பை அணியில் ரோகித் சர்மா இடத்துக்கு எழுந்திருக்கும் சிக்கல்..! அணியில் இருந்து நீக்கம்

Rohit Sharma ; மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வருவது மிகப்பெரிய பேசு பொருளாகியுள்ளது. ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்த மூன்று போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்கிய அவர் மொத்தம் 21 ரன்கள் எடுத்துள்ளார். கடைசி 10 இன்னிங்ஸ்களில் 141 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். இதனால் அவர் தேவையில்லாத சுமையாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இருந்து வருகிறார். அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் … Read more

ஏர்டெல் 365 நாள் ரீசார்ஜ் திட்டம்… இரண்டு சிம் பயனாளிகளுக்கு ஏற்ற சூப்பர் பிளான்

ஏர்டெல் நாட்டின் பிரபலமான தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்று. நாடு முழுவதும் அதன் பயனாளர்களின் எண்ணிக்கை கோடிகளில் உள்ளது.  பல மொபைல் பயனர்கள் அடிக்கடி ரீசார்ஜ் செய்வதைத் தவிர்க்க, நீண்ட கால வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை அதிகம் விரும்புகிறார்கள். அந்த வகையில் குறைந்த விலையில் நீண்ட வேலிடிட்டி கொண்ட திட்டத்தை விரும்பும் ஏர்டெல் பயனர்களுக்கு இந்தக் கட்டுரை பயனுள்ளதாக இருக்கும். அத்தகைய திட்டத்தை ரீசார்ஜ் செய்வதன் மூலம், ஆண்டு முழுவதும் ரீசார்ஜ் தொல்லை ஏதும் இல்லாமல் … Read more

ஐபிஎல் 2025 புள்ளிப் பட்டியலில் முதன்முறையாக நடந்த அதிசயம்..!

IPL Points Table Latest News : ஐபிஎல் 2025 தொடர் கோலாகலமாக தொடங்கி நாள்தோறும் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடுகின்றன. இப்போட்டி ஆர்சிபி அணியின் கோட்டையாக இருக்கும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு போட்டி சரியாக துவங்கும். இந்த சூழலில் இப்போது இருக்கும் ஐபிஎல் 2025 புள்ளிப் பட்டியலில் இதுவரை நடக்காத ஒரு அதிசயம் நடந்திருக்கிறது. அது என்ன … Read more

ட்ரெண்டிங்கில் கிப்லி அனிமேஷன்… மோசடியில் சிக்கும் ஆபத்து… எச்சரிக்கும் நிபுணர்கள்

சாட்ஜிபிடி அறிமுகப்படுத்தியுள்ள புதுமையான ஸ்டுடியோ கிப்ளி இமேஜ் ஜெனரேஷன் அம்சம் (ChatGPT’s Studio Ghibli Image Generation) சமூக ஊடக ஆர்வலர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. அரசியல்வாதிகள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் தங்களது கிப்லி ஸ்டைல் ​​படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் போன்ற தளங்களில் கிப்லி பாணியில் எடுக்கப்பட்ட படங்களை பெருமளவு காணலாம்.  AI உருவாக்கிய படங்களை கண்மூடித்தனமாகப் பகிர்கின்றனர். ஆனால் அது எவ்வளவு வேடிக்கையாகத் தோன்றுகிறதோ, அது … Read more

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Ration Card : ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஏப்ரல் மாதம் தொடங்கியிருக்கும் நிலையில் தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

விவசாயிகளுக்கு வெளியான மிகப்பெரிய குட்நியூஸ், காலவகாசம் நீட்டிப்பு – தவறவிடாதீங்க..!

Tamil Nadu Government : விவசாயிகள் நில உடைமை விவரங்களை பதிவு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..

கோலி vs சிராஜ்… சின்னசாமியில் மான்கொம்பு Fight… ஆர்சிபியை அடக்குமா குஜராத்?

IPL 2025, RCB vs GT: ஐபிஎல் 2025 தொடரின் 13வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. நடப்பு சீசனில் இந்த மைதானத்தில் முதல்முறையாக போட்டி நடைபெறுகிறது. RCB vs GT: பெரிய நம்பிக்கையுடன் வரும் ஆர்சிபி இரு அணிகளும் தலா 2 போட்டிகளை விளையாடி உள்ளன. ஆர்சிபி 2 போட்டிகளிலும் வென்று தற்சமயம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. குஜராத் … Read more

மகளின் ஆசிரியை விரித்த வலை… தொக்காக சிக்கிய தந்தை – கடைசியில் பெரிய ட்விஸ்ட்

Crime News In Tamil: தனது மாணவியின் தந்தையுடன் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்து, அதை வைத்தே அவரிடம் மிரட்டி லட்சக்கணக்கில் பணத்தை பறித்த ஆசிரியை கைது செய்யப்பட்டார்.