கோலி vs சிராஜ்… சின்னசாமியில் மான்கொம்பு Fight… ஆர்சிபியை அடக்குமா குஜராத்?
IPL 2025, RCB vs GT: ஐபிஎல் 2025 தொடரின் 13வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. நடப்பு சீசனில் இந்த மைதானத்தில் முதல்முறையாக போட்டி நடைபெறுகிறது. RCB vs GT: பெரிய நம்பிக்கையுடன் வரும் ஆர்சிபி இரு அணிகளும் தலா 2 போட்டிகளை விளையாடி உள்ளன. ஆர்சிபி 2 போட்டிகளிலும் வென்று தற்சமயம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. குஜராத் … Read more