அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் முதல் படம்! வெளியானது ஃபர்ஸ்ட் சிங்கிள்!

‘ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும், ‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் வெளியிட்டுள்ளார்.

கடுமையாக சொதப்பிய சென்னை பேட்டர்கள்.. டெல்லி அணி அபார வெற்றி!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 17வது லீக் ஆட்டம் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங் அணியும் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.  அதன்படி டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக் கே. எல். ராகுல் மற்றும் ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க்கும் களம் இறங்கினார். ஆனால் … Read more

வித்தியாசமான தோற்றத்தில் கேத்தரின் தெரசா! கவனம் ஈர்க்கும் ‘பனி’ படம்..

Pani Movie : கேத்தரின் தெரசா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் “பனி” மே மாதம் உலகெங்கும் வெளியாகிறது.  

பும்ரா இந்த ஆண்டு ஐபிஎல்லில் இல்லையா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விரைவில் அணியுடன் இணைவார் என்று தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. நீண்ட நாட்களாக காயத்தில் இருந்து வந்த பும்ரா தற்போது பிசிசிஐயின் மருத்துவ குழுவிடமிருந்து விளையாட அனுமதி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமி மறுவாழ்வு பெற்று வந்த பும்ரா முழுவதும் குணமடைந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் போது பும்ராவிற்கு முதுகில் காயம் ஏற்பட்டது. அந்த தொடரில் அவர் … Read more

திருமண நிச்சயம் முடிந்த 10 நாளில்..இராணுவ வீரருக்கு நேர்ந்த சோகம்..!

Pilot Killed In Jaguar Crash : ராணுவ வீரர் ஒருவர், மக்களின் உயிரை காப்பாற்றுவதற்காக தன்னுயிர் நீத்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.  

செங்கோட்டையன் குறித்து கேபி முனுசாமி சொன்ன முக்கிய தகவல்!

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவரது பணியை சரியாக செய்கிறார் என்றும், சைதை துரைசாமி அதிமுகவில் தொடர்பு இல்லாதவர் என்றும் கிருஷ்ணகிரியில் கேபி முனுசாமி பேட்டி அளித்துள்ளார்.

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு TNPSC குரூப் 1 மற்றும் குரூப் 4 போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்களுக்கு வேண்டிய உதவிகளை வழங்குகிறது. ஏப்ரல் 9 முதல் இலவச பயிற்சிகள் ஆரம்பம்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் சிக்கல்! சூர்யகுமார் யாதவ் கடும் அதிருப்தி

Mumbai Indians News Tamil : ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ் அணி இப்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2025 தொடரில் மூன்றாவது தோல்வியை சந்தித்து புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறது. அந்த அணியில் பல அதிரடி பேட்ஸ்மேன்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த பிளேயர்கள் இருக்கும் நிலையில், தோல்விகளை சந்திப்பது ஏன்? என பலரும் கேள்வியாக முன்வைத்த நிலையில் அதற்கான விடை இப்போது தகவலாக வெளியாகியுள்ளது. அந்த அணிக்குள் இப்போது … Read more

மனைவியை கொன்றதாக 1.5 வருடங்கள் சிறையில் இருந்த கணவன்! உயிருடன் வந்த மனைவி..வைரல் செய்தி

Karnataka Man In Jail For Murdering His Wife : கர்நாடகாவில் நடந்திருக்கும் ஒரு சம்பவம், தற்போது இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.  

குட் பேட் அக்லி படத்தில் ஒளித்து வைக்கப்பட்ட பிரபல நடிகர்! டிரைலரில் ‘இவரை’ கவனித்தீர்களா?

Things To Watch Out In Good Bad Ugly Trailer : ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம், குட் பேட் அக்லி. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இதில், நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா?