50 ஜிபி கூடுதல் டேட்டா இலவசம்! தங்க மனசு தான் வோடாஃபோன் ஐடியாவுக்கு.. 1 ஆண்டு வேலிடிட்டி

Vodafone-Idea (Vi) பயனர்களுக்கு நல்ல பல ஆஃப்ரகளுடன் ஒரு ஆண்டு வேலிடிட்டியில் சூப்பர் பிளான்களை எல்லாம் வைத்திருக்கிறது. எல்லா தரப்பு வாடிக்கையாளர்களின் விருப்பத்தையும் நிறைவேற்றும் வகையில் பல சிறந்த திட்டங்களைக் கொண்டுள்ளது. அந்த வகையில் ஒரு ஆண்டுக்கு செல்லுபடியாகும் திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், உங்களுக்கு வோடாஃபோன் ஐடியா நெட்வொர்க்கில் பிளான்களுக்கு பஞ்சமில்லை. இந்த நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில் 180 நாட்கள் மற்றும் 365 நாட்கள் செல்லுபடியாகும் சில சிறந்த திட்டங்கள் உள்ளன. தினசரி 2 ஜிபி டேட்டாவுடன் … Read more

புல்லட் பிரியர்களே ரெடியா இருங்க! 350சிசி, 650CC-ல் சீக்கிரம் களமிறங்கப்போகும் 3 புல்லட்கள்

இந்தியாவில் எப்போதுமே ராயல் என்ஃபீல்டுதான் மக்களின் முதல் தேர்வாக இருந்து வருகிறது. ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் குறிப்பாக மலைகளில் பயணம் செய்ய விரும்புபவர்களால் அதிகம் விரும்பப்படுகின்றன. சிலர் சொந்தமாக பைக்கை வாங்கி, சிலர் வாடகைக்கு எடுத்து மலையில் சவாரி செய்கின்றனர். ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பெரும்பாலான மக்கள் இந்த பைக்கை வாங்க விரும்புகிறார்கள். இது அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மோட்டார் சைக்கிள்களில் ஒன்றாக கருதப்படுகிறது.  இப்போது நிறுவனம் … Read more

இயக்குநராக அறிமுகமாகும் சிவகார்த்திகேயன்! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?

Sivakarthikeyan Directorial Debut : நடிகர் சிவகார்த்திகேயன், ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும், அந்த படத்தில் தான் தயாராக இருப்பதாகவும் ஒரு நடிகர் கூறியிருக்கிறார். அவர் யார் தெரியுமா?   

ஜெயிக்குறத பத்தி மட்டும் யோசிங்க -SRH-ஐ ஐபிஎல் பைனலுக்கு அழைத்துச் சென்ற கம்மின்ஸின் மந்திர சொல்

சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் தொடரில் 2016 ஆம் ஆண்டு டேவிட் வார்னர் தலைமையில் ஏற்கனவே சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தாலும், அதன்பிறகு ஆடிய ஐபிஎல் தொடர்கள் எல்லாம் சுமாராகவே இருந்திருக்கிறது. சில சீசன்கள் எல்லாம் படுமோசம் என்ற அளவுக்கு அந்த அணி ஆடியிருக்கிறது. உதாரணமாக ஐபிஎல் 2023ல் சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் புள்ளிப் பட்டியில் கடைசி இடமான 10வது இடத்தைப் பிடித்தது. இதனால் மீண்டும் சாம்பியன் பட்டத்தை நோக்கி செல்ல வழியை தேடிக் கொண்டிருந்த நேரத்தில் தான், ஆஸ்திரேலிய … Read more

Hardik Pandya : பாய் பெஸ்டியுன் ஊர் சுற்றும் ஹர்திக் பாண்டியா மனைவி! அப்போ ஹர்திக்?

இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர தம்பதியாக வலம் வந்த ஹர்திக் பாண்டியா – நடாசா ஸ்டான்கோவிச் இடையே இப்போது விரிசல் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. இருவரும் அண்மைக்காலமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படும் நிலையில், ஸ்டான்கோவிச் தன்னுடைய பாய் பெஸ்டி அலெக்சாண்டர் அலெக்ஸ் இலிக் உடன் டேட்டிங் செய்து வருகிறார். இருவரும் ரெஸ்டாரன்டுக்கு ஜோடியாக சென்ற வீடியோ இப்போது வெளியாகியிருக்கிறது. அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் ஹர்திக் பாண்டியாவுடன் விவாகரத்து செய்துவிட்டீர்களா? என கேட்க, அதற்கு சிரித்தபடி தேங்க் யூ வெரி … Read more

சூப்பர் பேட்டரி வந்தாச்சு! இனி ஒரு நிமிஷத்தில் போன், 10 நிமிடத்தில் கார் பேட்டரி சார்ஜ் ஆகிடும்! பலே கண்டுபிடிப்பு

நிமிடத்தில் உங்கள் லேப்டாப், செல்போன் சார்ஜ் செய்யும் சார்ஜர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த சார்ஜர் மூலம் உங்களின் பேட்டரி காரை வெறும் 10 நிமிடத்தில் சார்ஜ் செய்துவிட முடியும். இதனை கண்டுபிடித்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் என்பது கூடுதல் தகவல்.  இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் அங்கூர் குப்தா மற்றும் அவரது குழுவினர் ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர், இது ஒரு நிமிடத்தில் சார்ஜ் இல்லாத மடிக்கணினி அல்லது தொலைபேசி சார்ஜ் செய்துவிடும். 10 நிமிடங்களில் மின்சார … Read more

ஹர்திக் – நடாசா விவகாரத்து உண்மையா? தீயாக பரவும் தகவல் – உண்மை இதுதான்

ஹர்திக் பாண்டியா, அவரது மனைவி நடாசா ஸ்டான்கோவிச் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக செய்தி ஒன்று இப்போது சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது. ஆனால், அது வதந்தியாக இருக்கவே அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனென்றால், பாண்டியாவும், நடாசா ஸ்டான்கோவிச்சும் காதலித்து மே 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த நட்சத்திர நம்பதிக்கு அகஸ்திய பாண்டியா என்ற 3 வயது மகனும் இருக்கிறார். ஆனால், இவர்கள் இருவரும் அண்மைக்காலமாக பிரிந்து வாழ்வதாக தகவல் பரவி வருகிறது. … Read more

திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கு : துப்பு கொடுத்தால் ரூ.25 லட்சம் பரிசு… கோவையில் NIA போஸ்டர்

Thiruppuvanam Ramalingam murder NIA reward poster ; திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் துப்பு கொடுப்பவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் பரிசு கொடுக்கப்படும் என கோவை மாநகர் பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவர்கள் கைது! பணி நியமன ஆணைகள் அரசு முத்திரைகள் பறிமுதல்!

Govt Job Fraudulent: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 35 பேரிடம் மோசடி செய்த நபர் தோழியுடன் கைது செய்யப்பட்டார். ஈரோட்டை சேர்ந்த அவர்களிடம் இருந்து 34 பணி நியமன ஆணைகள் மற்றும் 48 அரசுத்துறைகளின் முத்திரைகளும் கைப்பற்றப்பட்டன…

KKR vs SRH: கோப்பையை வெல்லப்போவது யார்…? ஐபிஎல் வரலாறு சொல்லும் பதில் இதுதான்!

IPL 2024 Final Match: ஐபிஎல் தொடர் என்றாலே அது பரபரப்பு மிகுந்த தொடர் எனலாம். எந்த அணி எப்போதும் வெல்லும் என்பதை பலராலும் கணிக்கவே முடியாது எனலாம். அதுதான் டி20 கிரிக்கெட்டின் சுவாரஸ்யமும் கூட… இன்று பலம் வாய்ந்த அணியாக திகழும் அணியும் கூட நாளை மிகவும் பலவீனமான அணியிடம் படுதோல்வியடைந்து மண்ணைக் கவ்வ அதிக வாய்ப்பிருக்கிறது. கடந்த காலங்களிலும் இதனை நாம் பார்த்திருப்போம்.  இந்த சீசனை எடுத்துக்கொண்டால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஒரு உதாரணமாக … Read more