மகா கும்பமேளா 2025: மத்திய அரசின் நடவடிக்கை… விமான டிக்கெட்டுகள் விலை குறைப்பு…
உத்திர பிரதேசத்தில் பிரயாக்ராஜில் நடக்கும் மகாகும்பமேளவிற்கு, நாட்டின் மூலை முடுக்குகளில் இருந்தும் கோடிக்கணக்கான பக்தர்கள் நம்பிக்கையுடன் சென்று திரிவேணி சங்கமத்தில் நீராடுகின்றனர்.