சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்ல கோட்டாபய அரசாங்கம் நிர்ப்பந்தம்! அயலவரே காரணம்!
இலங்கை இன்று எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு கைகொடுக்கும் அயலவராக இந்தியா உருவாகி வருகிறது. எனவே தமது பொருளாதார மீட்பு திட்டங்களுக்கு இந்தியாவை தவிர்க்கமுடியாத கட்டத்துக்கு இலங்கை வந்துள்ளது. அந்த வகையில் இலங்கையின் உணவு,எரிபொருள் மற்றும் மருந்துப்பொருட்கள் போன்றவற்றை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவிடம் இருந்து இலங்கை எதிர்பார்க்கும் ஒரு பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்வதில் இருந்த சிரமங்கள் தற்போது நீங்கியிருப்பதாகவே கருதலாம். அண்மையில் இந்தியாவுடன் செய்துக்கொள்ளப்பட்ட சம்பூர் சூரியஒளி மின்சார மைய உடன்படிக்கை மற்றும் மன்னார் காற்றாலை மின்சார … Read more