பிரதமர் மோடியின் பேச்சை, ரஷ்ய ஜனாதிபதி கேட்பார் -லிதுவேனியாவில் அவசர கால நிலை அறிவிப்பு
உலக அளவில் மதிப்புமிக்க தலைவர் என்ற ரீதியில் இந்திய பிரதமர் மோடி என்பதால் அவரது பேச்சை, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கேட்பார் என இந்தியாவிலுள்ள உக்ரைன் தூதர் தெரிவித்துள்ளார். முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்ய உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷ்ய எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் … Read more