ஜப்பான் பிரதமருடன் ஜனாதிபதி சந்திப்பு
கொழும்பு இலகு ரயில் வேலைத்திட்டத்தை இடைநடுவில் கைவிட்டமைக்காக ஜப்பான் அரசாங்கத்திடம் ஜனாதிபதி கவலை தெரிவிப்பு. சிங்கப்பூர் பிரதி பிரதமர், ஜப்பானின் முன்னாள் பிரதமர்கள், ஜப்பான் நிதி அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு. ஜப்பான் உதவியுடன் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த இலகு ரயில் வேலைத்திட்டத்தினை இடை நடுவில் கைவிட்டுச் சென்றமைக்காக ஜப்பான் அரசாங்கத்திடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவலை தெரிவித்தார். இரு தரப்பினரதும் இணக்கப்பாடு இல்லாமல் பாரிய திட்டங்களுக்கான இருதரப்பு ஒப்பந்தங்களை இடைநிறுத்துவதை தவிர்ப்பதற்கு அவசியமான … Read more