சிறு போக பயிர் செய்கைக்கு தேவையான உரத்தை ,தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை
எதிர்வரும் சிறு போகத்திற்கு எந்தவித தட்டுப்பாடும் இன்றி குறித்த நேரத்தில் தேவையான உரத்தை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளோம் என்று கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். விவசாய அமைச்சின் 2023 ஆம் ஆண்டுக்காக விவசாயத்துறை மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்..அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (01) இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது. இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்… மூன்று போகங்களுக்குப் பிறகு இம்முறை TSP … Read more