பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு
பந்தயம் மற்றும் சூதாட்ட வியாபரத்தின் வருடாந்த அறவீட்டுக் கொடுப்பனவு மற்றும் அதன் மொத்த சேகரிப்பு மீதான அறவீடு
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
பந்தயம் மற்றும் சூதாட்ட வியாபரத்தின் வருடாந்த அறவீட்டுக் கொடுப்பனவு மற்றும் அதன் மொத்த சேகரிப்பு மீதான அறவீடு
நாட்டை சிறந்ததொரு நிலைக்கு கட்டியெழுப்ப அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக பிரதமர் தெரிவிப்பு கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னவினால் எழுதப்பட்ட “பல ரங்கனய” நூல் வெளியீட்டு நிகழ்வில் (டிசம்பர் 29) கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் தினேஷ் குணவர்தன இதனை தெரிவித்தார். இந்த நேரத்தில் நாட்டைப் பற்றி யதார்த்தமாக சிந்திக்க வேண்டும். புதிய தலைமுறையினரின் கருத்துக்களுக்கு செவி சாய்ப்பது அவசியம். அவர்கள் சொல்வது போல் … Read more
உரிய தரத்திலான அழகு சாதனப் பொருட்களை மாத்திரம் பயண்படுத்துமாறு வைத்திய நிபுணர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர் இதுதொடர்பாக வைத்திய நிபுணர் பிரமிளா ரணசிங்க தெரிவிக்கையில்,சமூக ஊடகங்களின் மூலம் பல்வேறு வகையிலான அழகு சாதனப்பொருட்கள் தற்சமயம் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் அதிகளவிலானோர் இவற்றின் தரம் பற்றி கவனம் செலுத்துவதில்லை என்று சுட்டிக்காட்டினார் சருமததுடன் சேரும் சில ரசாயண பொருட்களினால் உடலுக்கு பாரியளவிலான பாதிப்புக்கள் ஏற்படலாம் என்றும் வைத்திய நிபுணர் பிரமிளா ரணசிங்க மேலும் தெரிவித்தார்.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் சுரளளநடட னுழஅin இராஜினாமா பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் சுரளளநடட னுழஅin இராஜினாமா செய்துள்ளார். இந்திய அணியுடன் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் சுற்றுத் தொடரில் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி தோல்வி அடைந்து இதனைத்தொடர்ந்து அவர் இதனை தெரிவித்துள்ளார். சுரளளநடட னுழஅin உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்து உள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. இவர் 2019 ஆம் ஆண்டில் பங்களாதேஷ் … Read more
ஒரே தடவையில் பாரியளவு அரச ஊழியர்கள் ஓய்வு பெற்றுச் செல்வதால் அரச சேவையில் எத்தகைய வீழ்ச்சியும் இடம்பெறாது என்று உள்ளூராட்சி சபை இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் அரசாங்க ஊழியர்கள் 30,000ற்கும் மேற்பட்டோர் நாளையுடன் ஓய்வு பெற்று செல்கின்றனர். இந்த நிலையில், பெருமளவான ஊழியர்கள் ஒரே நேரத்தில் ஓய்வு பெற்றுச் செல்கின்றமை தொடர்பில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், நாடளாவிய ரீதியில் அரசாங்க ஊழியர்கள் 30,000ற்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற்று செலகின்றனர். இவர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு … Read more
அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற கட்டிட தொகுதி தொகுதியில் இடம்பெற்ற தீ சம்பவம் தொடர்பில்,கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூன்று பேரையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 04ம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் கே. சமீம் (29) உத்தரவிட்டுள்ளார். கடந்த புதன்கிழமை (21) நீதிமன்ற கட்டடத் தொகுதி தீப்பற்றியது. தீயினால் நீதிமன்றின் வழக்கு பதிவேட்டு அறை மற்றும் திறந்த நீதிமன்றம் போன்ற பல பிரிவுகளிலுள்ள ஆவண கோப்புகள் முற்றாக எரிந்துள்ளது. விசேட பொலிஸ் … Read more
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடல்சார் உணவுகளின் விலைகள் அதிகளவில் உயர்ந்துள்ளன. இந்நிலையில் வாடிகையாளர்களுக்கு சலுகை விலையில் மீனை வழங்குவதற்கு கடற்றொழில் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. மெகா ஸ்டார் என்ற சந்தை வலயமைப்பு ஒன்று அமைக்கப்படவிருக்கிறது. இதன் முதலாவது கிளை மினுவாங்கொட பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. அமைச்சர் பியல் நிஷாந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். கடற்றொழில் கூட்டுத்தாபனத்தை லாபமீட்டும் நிறுவனமாக முன்னெடுத்துச் செல்வது அவசியம் என்றும் வலியுறுத்தினார். Source link
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதய நகர் பகுதியில் பெண்ணொருவர் நேற்று (29.12.2022) கடத்தப்பட்டுள்ளார். போதைப்பொருள் பாவனை குறித்த பகுதியை சேர்த்த 22 வயதுடைய பெண் ஒருவரே ஆறு பேர் கொண்ட குழுவால் கடத்தப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட யுவதி, ஆண் ஒருவரை காதலித்து வந்ததாகவும் குறித்த காதலன் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரிந்த நிலையில் அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையில் முறைப்பாடு இதனால் காதலன் யுவதியின் வீட்டுக்குள் புகுந்து தாய் மற்றும் தம்பியை தாக்கிவிட்டு யுவதியை முச்சக்கர … Read more
வெளிநாடுகளில் கல்வி கற்பதற்காக மாணவர்களை அனுப்புவதாக நிதி மோசடியில் ஈடுபட்ட மாரா ஸ்ரடிஸ் அப்ரோட் என்ற நிறுவனத்தை அதிகாரிகள் சுற்றிவளைத்துள்ளார்கள். இந்த நிறுவனத்தை நடத்திச் சென்றவர்கள் மாணவர்களிடம் பல இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளமை தெரிய வந்துள்ளது. இதற்கு மேலதிகமாக துருக்கி, போலந்து ஆகிய நாடுகளில் தொழில் தருவதாக கூறி இந்த நிறுவனம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. Source link
நகர அபிவிருத்தி அதிகார சபையின் நடுத்தர வருமான வீடுகள் டொலருக்கு விற்கப்படும் திட்டத்தின் கீழ் 500,000 அமெரிக்க டொலர்களுக்கு மேல் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, ஈட்டியுள்ள தொகை 502,170.93 டொலர்கள். இது உள்ளூர் நாணயத்தில் 181.2 மில்லியன் ரூபாய். இந்த ஆண்டு டொலர்களில் வீடுகள் விற்கப்பட்டு எதிர்பார்க்கப்படும் வருமானம் 05 இலட்சம் டொலர்கள். ஆண்டு முடிவதற்குள் அந்த இலக்கை தாண்ட முடிந்ததாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்நாட்டின் … Read more