உலக மக்கள் அதிகம் வாழ விரும்பும் நாடுகளின் தரவரிசையில் கிடைத்த இடம்

உலக மக்கள் அதிகம் வாழ விரும்பும் நாடுகளின் தரவரிசையில் கனடா முதலிடத்தை பிடித்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் சமீபத்திய தரவரிசைக்கமைய, நியூசிலாந்து இரண்டாவது இடத்தையும், சுவிட்சர்லாந்து மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன. தரவரிசையில் அவுஸ்திரேலியா நான்காவது இடத்திலும், ஸ்பெயின் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. மக்கள் அதிகம் வாழ விரும்பும் நாடுகளின் தரவரிசையில் இலங்கை 47வது இடத்திலும், சீனா 56வது இடத்திலும், இந்தியா 67வது இடத்திலும் உள்ளன. இதற்கிடையில், உலகின் மிக உயர்ந்த வாழ்க்கைத் தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் … Read more

அமைச்சர் மஹிந்த அமரவீரவும் 55 ரூபாவுக்கு முட்டை கொள்வனவு

கொழும்பு மற்றும் கம்பஹா பிரதேசங்களில் நேற்று (28) முதல் 55 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்யும் நடவடிக்கை ஆரம்பமானது. இதன் போது விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவும் லொரிகள் மூலம் விற்பனை செய்யப்பட்ட முட்டைகளை கொள்வனவு செய்தார். விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியாளர் சங்கம் உள்ளிட்ட சில சங்கங்களுக்கிடையில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைவாக, 55 ரூபாவுக்கு முட்டையை நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்யும் இந்த நடவடிக்கை நேற்று ஆரம்பமானது. இந்த … Read more

ரணில் பழுத்த அரசியல்வாதி! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நாமல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இந்த அரசில் எந்த அமைச்சுப் பதவியையும் நான் பொறுப்பேற்கமாட்டேன் என முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் எனக்கும் எந்தவித முரண்பாடும் இல்லை. ரணில் பழுத்த அரசியல்வாதி. சிறந்த தலைவர். எனினும், அவர் தலைமையிலான தற்போதைய அரசில் அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்க நான் தயார் இல்லை. எனக்கு அமைச்சுப் … Read more

2023ஆம் ஆண்டு ரஷ்யா மற்றும் உக்ரைனில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியானது ஜோதிட கலைஞரின் கணிப்பு

2023 ஆம் ஆண்டு ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ஆகியோருக்கு எப்படி இருக்கும் என்பதை ரஷ்ய பெண் ஜோதிடக்கலைஞர் ஒருவர் கணித்துள்ளார். 2023 இல் ரஷ்ய ஜனாதிபதி புடின்…! ரஷ்ய ஜோதிடக் கலைஞரான Marina Vasilieva என்பவரே இது தொடர்பான கணிப்புகளை வெளியிட்டுள்ளார். இதற்கமைய 2023ஆம் ஆண்டு புடின் தனது தலைவிதியை சந்திக்கும் ஆண்டாக இருக்கும் என்று கூறியுள்ளார். குறிப்பாக, ஏப்ரல், ஜூன் மற்றும் செப்டெம்பர் ஆகிய மாதங்கள் புடினுக்கு உகந்தவையாக … Read more

முல்லைத்தீவை சேர்ந்தவருக்கு கிடைத்த பெரும் அதிர்ஷ்டம்

தேசிய லொத்தர் சீட்டிழுப்பில் முல்லைத்தீவு மாவட்டதைச் சேர்ந்த ஒருவருக்கு பெருந்தொகை பணம் கிடைத்துள்ளது. புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அமைந்துள்ள லொத்தர் விற்பனை முகவரிடம் அதிஷ்ட லாப சீட்டினை பெற்றவருக்கு இரண்டு மில்லியன் ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது. கடந்த 23.12.2022 திகதிக்கான மகஜன சம்பத லொத்தர் சீட்டிழுப்பின் மூலம் இந்தப் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. அண்மையில் யாழ்ப்பாணம் சங்கானை பகுதியை சேர்ந்த ஒருவர் லொத்தர் சீட்டிழுப்பில் 1 கோடியே 97 லட்சம் ரூபாய் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. Source link

அமெரிக்கா மூடிமறைக்கும் ரகசியம்! பேராபத்தில் மனித குலம் (Video)

கோவிட் பெருந்தொற்று மற்றும் கத்தார் உலகக் கோப்பை இறுதிப் போட்டி வெற்றியாளர் ஆகியவற்றை துல்லியமாக கணித்துள்ள பிரேசில் நாட்டின் வாழும் நாஸ்ட்ராடாமஸ் என்ற அதோஸ் சலோமி புத்தாண்டு கணிப்புகளை வெளியிட்டுள்ளார். உக்ரைன் மீதான படையெடுப்பு, பிரித்தானிய ராணியாரின் மரணம், கத்தார் கால்பந்து இறுதிப் போட்டியில் வெல்லும் நாடு உள்ளிட்ட பலவற்றை துல்லியமாக கணித்தவர் பிரேசில் நாட்டினரான அதோஸ் சலோமி. முதலாவதாக, கோவிட் போன்று மிக ஆபத்தான இன்னொரு பெருந்தொற்றுக்கான வாய்ப்புகள் மிக அதிகம் என அதோஸ் சலோமி … Read more

உலகக்கோப்பையில் மெஸ்ஸி தங்கிய அறை இனி.., கத்தார் வெளியிட்ட அட்டகாசமான அறிவிப்பு!

2022 FIFA உலகக் கோப்பையின் போது கத்தாரில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி தங்கிய அறை சிறிய அருங்காட்சியகமாக மாற்றப்படவுள்ளது. மினி மியூசியம் 2022 FIFA உலகக் கோப்பையில் அர்ஜென்டினா வெற்றி பெற்றதை நினைவுகூரும் வகையில், அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி தங்கிய ஹோட்டல் அறை மினி மியூசியமாக மாற்றப்படும் என்று கத்தார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கத்தார் பல்கலைக்கழகம் இதனை ஒரு பேஸ்புக் பதிவில் வெளியிட்டுள்ளது. Picture: JACK THOMAS போட்டியின் போது அர்ஜென்டினா அணி … Read more