தமிழ் மக்களை கெட்டவார்த்தைகளால் திட்டும் பெட்ரோல் நிலைய உரிமையாளர் (video)
மட்டக்களப்பு நகரத்தின் மத்தியிலுள்ள ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் பொதுமக்களை கெட்டவார்த்தைகளால் திட்டுவது தொடர்பான ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. குறிப்பிட்ட இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் தொடர்பான பல முறைப்பாடுகள் ஏற்கனவே அங்குள்ள மக்களால் எமக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்ததாலும், இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதைத் தொடர்ந்தும், உண்மையில் அங்கு என்ன நடைபெறுகின்றது என்பது பற்றி அப்பிரதேசவாசிகளிடம் வினவினோம். செல்வராஜன் என்று அழைக்கப்படுகின்ற இந்த நபர் பசில் ராஜபக்சவின் நெருங்கிய … Read more