தமிழ், முஸ்லீம் அமைப்புக்களின் தடை பட்டியல் மீளாய்வு செய்யப்பட வேண்டும் – கடற்றொழில் அமைச்சர் வலியுறுத்தல்

தடைசெய்யப்பட்டுள்ள தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் முஸ்லீம் மக்கள் சார்பான அமைப்புக்கள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளார். பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் நேற்று (17) நடைபெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் சட்ட நியமங்களுக்கு உட்பட்டு சமூக நலத் திட்டங்களை மேற்கொள்ள விருப்பம் தெரிவிக்கின்ற அமைப்புக்கள் தடை செய்யப்பட்டிருப்பின், அவற்றின் தடைகளை நீக்குவதன் மூலம், … Read more

எரிபொருள் அட்டை நடைமுறை தொடர்ந்தும் நடைமுறையில் – யாழ் மாவட்ட செயலாளர்

எரிபொருளுக்கு தேசிய ரீதியிலான “பாஸ்” வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் யாழ் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் அட்டை நடைமுறை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என யாழ் மாவட்ட செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோக ஒழுங்கு முறை தொடர்பில் தேசிய ரீதியிலான வேலைத் திட்டம் அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே எரிபொருள் அட்டை விநியோகத்தை நாம் ஆரம்பித்துவிட்டோம் . இப்போது தேசிய ரீதியான வேலைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . அதனை நாம் புறக்கணிக்க முடியாது. யாழ் மாவட்டத்தில் எரிபொருள் அட்டை தொடர்ந்தும் வழங்கப்பட்டு, அதன் … Read more

இலங்கை வந்ததடைந்த நான்கு எரிபொருள் கப்பல்கள்! எரிசக்தி அமைச்சரின் புதிய அறிவிப்பு

எரிபொருளை தாங்கிய நான்கு கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ள நிலையில் அவற்றில் இருந்து எரிபொருளை விடுவித்து விநியோகிக்கும் பணிகள்  தொடர்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.  கொழும்பு துறைமுகத்தில், இரண்டு கப்பல்களில் இருந்து டீசலை விடுவிக்கும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.  தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாளை முதல் விநியோகம்  நாளை முதல் நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு தொடருந்துகள் மற்றும் … Read more

எரிபொருள் வழங்கும் முறை தொடர்பில் புதிய அறிவிப்பு!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு மாத்திரமே இனி எரிபொருள் வழங்கப்படும் என அகில இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 20ஆம் திகதி முதல் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   வரிசைகளில் காத்திருக்க வேண்டாம்!! எனவே அதுவரை சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.  தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர பதிவு நடவடிக்கை நிறைவு பெறும் வரை புதிய எரிபொருள் விநியோகிக்கப்படாது என இலங்கை … Read more

முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க தீர்மானம்! வெளியான அறிவிப்பு

முச்சக்கரவண்டி கட்டணம் தொடர்பில்,  அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் புதிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.   அதற்கமைய, இரண்டாவது கிலோமீட்டருக்கு அறவிடப்படும் கட்டணத்தினை, 100 ரூபாவிலிருந்து 90 ரூபாவாக குறைக்க தீர்மானித்துள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.  எரிபொருள் விலை குறைப்பினால் இந்த தீர்மானம் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு பயணக் கட்டணத்தை குறைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.  அத்துடன், முதலாவது கிலோமீட்டருக்காக தற்போது அறவிடப்படும், … Read more

எரிபொருட்களின் விலை குறைப்பு

எரிபொருள் விலையை குறைக்க சிபெட்கோ  CEYPETCO  நிறுவனம் தீர்மானத்துள்ளது. நேற்று இரவு 10 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு விலை குறைக்கப்பட்டுள்ளது.   இதற்கமைவாக 92 ஒக்டேன் வகை பெட்ரோலின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 450 ரூபாவாகும். 95 ஒக்டேன் வகை பெட்ரோலின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 540 ரூபாவாகும்.   இதேவேளை ஒட்டோ டீசலின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய … Read more

தனியார் பஸ்கள் சேவைகள் இன்று முதல் வழமை போல்

தனியார் பஸ்கள் இன்று (18) முதல் வழமை போல் சேவையில் ஈடுப்படும். எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாளாந்தம் குறைந்தப்பட்சம் 15 சதவீதமளவில் தான் தனியார் பஸ்கள் நாடு தழுவிய ரீதியில் சேவையில் ஈடுப்படுகின்றன. எனினும், இன்றில் இருந்து வழமைபோல் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடும் என அகில இலங்கை தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். வரையறையற்ற வகையில் தனியார் பஸ்களுக்கு எரிபொருளை விநியோகிக்க தீர்மானித்துள்ளமை சிறந்த விடயம்.. கொவிட் தாக்கம் மற்றும் எரிபொருள் … Read more

கிழக்கு மாகாணத்திலும், மாத்தளை,முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஜூலை 18ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை, பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய … Read more

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர நடைமுறையை மேலும் விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை

அறிமுகப்படுத்தப்பட்டதேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர நடைமுறையை மேலும் விரிவுபடுத்துவதற்கு அமைச்சர் கஞ்சனவிஜேசேகர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களைக் கொண்டுள்ளவர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அனைத்து வாகனங்களையும் பதிவு செய்வதற்கு வசதிகள்செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.  அறிமுகப்படுத்தப்பட்டதேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர நடைமுறை “People can register now and we will let you know when this will be implemented and how can be pumped” Register http://fuelpass.gov.lk/ Here are several important points that you … Read more