GMail to Zoho Mail: டிரெண்ட் ஆகும் ஜோஹோ மெயில்.. எப்படி மாறுவது? முழு செயல்முறை இதோ
GMail to Zoho Mail: இந்தியாவில் உருவாகி, உலகலாவிய ஐடி நிறுவனங்களுக்கு கடும் போட்டியை அளித்து வரும் ஜோஹோ நிறுவனத்தின் பிரபலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, தான் ஜோஹோ மெயிலுக்கு மாறியுள்ளதாகவும், இனி தன்னை அனைவரும் அதில் தொடர்பு கொள்ளலாம் என்றும் பதிவிட்டார். இது உள்நாட்டு மின்னஞ்சல் சேவையான ஜோஹோ மெயிலுக்கு ஒரு பெரிய விளம்பரமாக பார்க்கப்படுகின்றது. Add Zee News as a Preferred Source Zoho … Read more