பிஎஸ்என்எல் 5ஜி டவர்… மோசடிக்கு பலியாக வேண்டாம் என BSNL எச்சரிக்கை
இந்தியாவின் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தற்போது தனியார் தஒலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு இணையாக வளர்ந்து வருகிறது. இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) ஆகியவை தங்கள் மொபைல் கட்டணங்களை சராசரியாக 15 சதவீதம் அதிகரித்ததன் விளைவாக, பல மொபைல் சந்தாதாரர்கள் BSNL நிறுவனத்திற்கு மாறுகின்றனர். தனியார் நிறுவனங்களுக்கு இணையாக நாடு முழுவதும் 4ஜி நெட்வொர்க்கை வலுப்படுத்தி வரும் பிஎஸ்என்எல் நிறுவனம் … Read more