ஸ்பேம் கால்களுக்கு முடிவு கட்ட TRAI அதிரடி நடவடிக்கை… மாறும் விதிகள்
TRAI’s New Rule To Curb Spam Calls: இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) வியாபார நோக்கில் செய்யப்படும் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளுக்கு முடிவு கட்ட புதிய விதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மோசடி அல்லது ஸ்பேம் அழைப்புகளை மேற்கொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று TRAI (Telecom Regulatory Authority of India) எச்சரித்துள்ளது. புதிய விதிகளின் நோக்கம் மொபைல் பயனர்களை தினமும் தொல்லைக்கு உள்ளாக்கும் ஸ்பேன் கால்களில் இருந்து பாதுகாப்பதாகும். … Read more