இந்த காருக்கு ரூ.3 லட்சம் வரை தள்ளுபடி… ஹூண்டாயின் இந்த அறிவிப்புக்கு என்ன காரணம் தெரியுமா?
Huge Discount On Hyundai Cars: கடந்த மே மாதம் இந்திய கார் சந்தையில் மட்டும் முன்னணி 14 நிறுவனங்கள் 3 லட்சத்து 49 ஆயிரத்து 57 யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது. அதாவது கடந்தாண்டு மே மாதத்தை விட சுமார் 4.4% அதிகமாக விற்பனையாகி உள்ளது. அதேபோல், கடந்த ஏப்ரல் மாதத்தை விடவும் 3.6% அதிகமாக இந்த மே மாதத்தில் விற்பனை நடந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக மாருதி சுசுகி வழக்கம் போல் தனது ஆதிக்கத்தை … Read more