Innovation: மின்சாரம் தயாரிக்கும் ஷூ! ராணுவ வீரர்களின் பயன்பாட்டிற்கு வரும் நவீன காலணிகள்!
இந்திய ராணுவத்திற்காக இந்தூர் ஐஐடி சிறப்பு ஷூ வை தயாரித்துள்ளது. இந்திய இராணுவம் சர்வதேச அளவில் புகழ் பெற்றது.: உலகில் உள்ள எந்த ராணுவத்துடன் ஒப்பிட்டாலும், இந்திய ராணுவம் பட்டியலில் முக்கியமான இடத்தை பிடிக்கும். இந்திய ராணுவத்தின் பராக்ரமத்தை பார்த்து எதிரிகள் நடுங்குகிறார்கள். இந்திய ராணுவ வீரர்கள் அதிநவீன கேஜெட்கள் பொருத்தப்பட்ட இராணுவத்தினரையும் எதிர்கொள்ளும் திறமையையும், அனைத்து தடைகளையும் சமாளிப்பதில் வல்லவர்கள் என்றும் பெயர் வாங்கியவர்கள். தற்போது இந்திய வீரர்களின் பயன்பாட்டிற்காக பிரத்யேக காலணி ஒன்று தயார் … Read more