தினமும் 5ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு… 600 ரூபாய் செலவழித்தால் போதும்..! முழு விவரம்

இந்தியாவே டிஜிட்டல் யுகமாக மாறிக் கொண்டு வருவதால், டெலிகாம் துறை சார்ந்த நிறுவனங்கள் மெல்ல மெல்ல புதிய உச்சாணிக் கொம்பை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கின்றன. ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்களின் ரீச்சார்ஜ் திட்டங்கள் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்க்க முயன்று கொண்டிருக்கும் நிலையில், இந்த ரேஸில் பிஎஸ்என்எல் நிறுவனமும் முடிந்தளவுக்கு ஓடிக் கொண்டிருக்கிறது. அதிக வாடிக்கையாளர்களை பெறுவதில் ஜியோ  முன்னணியில் இருந்தாலும், அந்த நிறுவனத்துக்கு ஈடான பிளான்களை பிஎஸ்என்எல் நிறுவனமும் வழங்கி வருகிறது. இன்னும் … Read more

5 ஸ்டார் ரேட்டிங்… பாதுகாப்பில் பட்டையை கிளப்பும் இந்த டாடா கார் – நம்பி வாங்கலாம் போலையே!

Tata SUV Cars Safety Rating: இந்தியாவில் கார்களின் வருகையைும் விற்பனையும் சமீப ஆண்டுகளில் அதிகரித்துள்ளது எனலாம். பெட்ரோல், டீசல் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார்கள் மூலம் இயங்கும் EV கார்கள், பெட்ரோல் – EV மூலம் இயங்கும் Hybrid கார்கள் என பல வகை கார்கள் இந்திய சந்தையில் பட்டையை கிளப்புகின்றன. மேலும், ஒவ்வொரு ஆண்டும் கார்கள் அப்டேட்டாகி வருகின்றன. தற்போதைய சூழலில், EV மற்றும் Hybrid கார்கள் மக்களிடம் நல்ல கவனத்தை பெற்றுள்ளன. சுற்றுச்சூழலுக்கு பெரியளவில் … Read more

Foldable மொபைல் வாங்க ஆசையா… ரூ. 60 ஆயிரம் வரை தள்ளுபடி – வந்தாச்சு Vivo X Fold 3 Pro

Vivo X Fold 3 Pro Price: Vivo நிறுவனம் அதன் புதிய Foldable (மடக்கும் வகையிலான) ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் களமிறக்கியிருக்கிறது. அதன் Vivo X Fold 3 Pro மொபைலை கடந்த வாரமே அறிமுகப்படுத்திய நிலையில் அது இன்று முதல் சந்தையில் விற்பனைக்கு வருகிறது. இந்த மொபலை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட் மற்றும் Vivo நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்திலேயே ஆர்டர் செய்யலாம். முதல் Foldable மொபைல் Vivo X Fold 3 Pro … Read more

ஒப்போ F27 புரோ+ ஸ்மாரட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ F27 புரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. வரும் 20-ம் தேதி முதல் இந்த போனை சந்தையில் பெறலாம். இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் … Read more

Flipkart Mega June Bonanza விற்பனை இன்று தொடக்கம்! டாப் 5 ஸ்மார்ட்போன் டீல்கள்

Flipkart இன் மெகா ஜூன் பொனான்சா விற்பனை இன்று ஜூன் 13 ஆம் தேதி தொடங்கி ஜூன் 19 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்த விற்பனையின் போது, பல ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் வாங்கலாம். புதிய ஸ்மார்ட்போன் வாங்க நீங்கள் மார்க்கெட்டில் தேடிக் கொண்டிருந்தால் சரியான மொபைல் ஒன்றை நீங்கள் பெறுவதற்கு இதுவே சரியான நேரமாக இருக்கும். iPhone 15, Motorola Edge 50 Pro, realme 12x 5G மற்றும் பல ஸ்மார்ட்போன்கள் … Read more

நோக்கியா 3210 புதிய மொபைல் இந்தியாவில் அறிமுகம்! யூடியூப் முதல் UPI வரை – விலை ரூ.3999

நோக்கியா 3210 4ஜி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த 4ஜி மொபைல் என்பது புதிய ஃபீச்சர் போன். தற்போது லேட்டஸ்ட் அப்டேட்டுடன் இந்தியா வந்துள்ளது. அதேநேரத்தில் இது ஒரு கீபேட் ஃபோன். இருந்தாலும், UPI செயலிகளைக் கொண்டுள்ளது. இந்த போன் மூன்று வண்ண மாடல்களில் வருகிறது. இது பின்புறத்தில் ஒரு கேமராவைக் கொண்டுள்ளது, இது LED ஃபிளாஷ் லைட்டுடன் வருகிறது.  இந்த போன் அமேசான் இந்தியாவில் 3,999 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம். … Read more

மே மாதத்தில் மக்களுக்கு இஷ்டமான Tata நிறுவன கார் எது தெரியுமா? தடபுடல் விற்பனை!

Tata Cars Sales In May 2024: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனமாகும். மாருதி சுசுகி தொடர்ந்து டாடா நிறுவனத்தின் பல மாடல்கள் இந்திய சந்தையில் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளனர். அந்த வகையில், நடப்பு மே மாதத்தில் டாடா மோட்டர்ஸ் நிறுவனம் ஒரு கலவையான விற்பனையையே மேற்கொண்டுள்ளது.  டாடா நிறுவனத்தின் சில கார்கள் அதன் வழக்கமான விற்பனையையும் தாண்டியுள்ளது. அதே நேரத்தில் சில மாடல்கள் வழக்கத்தை விட விற்பனையில் … Read more

அடிக்கடி கார் வாஷிங் செய்கிறீர்களா? அப்போ இந்த செலவு நிச்சயம் செய்ய வேண்டியிருக்கும்

தாங்கள் வைத்திருக்கும் கார் மீது அதிக ஈடுபாடு கொண்ட பலரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்கள் தங்கள் கார் எப்போதும் சுத்தமாகவும் பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதற்காக, அவர்கள் தங்கள் காரை மிகவும் கவனித்துக்கொள்வதுடன், பல முறை கழுவவும் செய்கிறார்கள். பலர் தங்கள் காரை வாரத்திற்கு 2-3 முறை கழுவுகிறார்கள். இது தங்களுக்கு நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அவ்வாறு செய்வது காருக்கு சரியல்ல. காரை அழகாக மாற்றும் முயற்சியில், மக்கள் அறியாமல் அதை … Read more

இரண்டு செல்ஃபி கேமரா… மிரட்டும் Xiaomi 14 Civi – முன்பதிவு செய்தால் என்னென்ன இலவசம் தெரியுமா?

Xiaomi 14 Civi Price, Pre Booking: Xiaomi நிறுவனம் இன்று இந்தியாவில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. இதில் அந்த நிறுவனத்தின் விலை உயர்ந்த மொபைல் சீரிஸான Xiaomi 14 உடன் புதிய மாடல் ஒன்றை அந்நிறுவனம் களணிறங்கியுள்ளது. Xiaomi 14 சீரிஸில் Xiaomi 14, Xiaomi 14 Ultra என இரண்டு மாடல்கள் உள்ளன.  Xiaomi 14 மொபைல் 69,999 ரூபாய்க்கும், Xiaomi 14 Ultra மொபைல் 99,999 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், … Read more

ஜியோ சினிமா பிளானின் விலை அதிரடி குறைப்பு..! முன்னணி ஓடிடி நிறுவனங்கள் ஷாக்

 ஜியோ பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோசினிமாவின் பிரீமியம் சந்தா திட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ தள்ளுபடிகளை அறிவித்திருக்கிறது. ஜியோ சினிமாவின் இணையதளத்தின்படி, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.89 குடும்பத் திட்டம் தள்ளுபடியில் கிடைக்கிறது. இந்த தள்ளுபடி குடும்பத் திட்டத்தை பயன்படுத்தும் பயனர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. ஜியோசினிமா பேம்லி பிளானில் தள்ளுபடி ரிலையன்ஸ் ஜியோ ஜியோசினிமா பிரீமியம் குடும்பத் திட்டத்தில் ரூ.13 தள்ளுபடியை வழங்குகிறது. தள்ளுபடிக்குப் பிறகு, ஜியோசினிமாவின் ரூ.89 திட்டம் ரூ.76க்கு ஜியோசினிமா ஆப் … Read more