ஜியோ சினிமா பிளானின் விலை அதிரடி குறைப்பு..! முன்னணி ஓடிடி நிறுவனங்கள் ஷாக்
ஜியோ பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோசினிமாவின் பிரீமியம் சந்தா திட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ தள்ளுபடிகளை அறிவித்திருக்கிறது. ஜியோ சினிமாவின் இணையதளத்தின்படி, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.89 குடும்பத் திட்டம் தள்ளுபடியில் கிடைக்கிறது. இந்த தள்ளுபடி குடும்பத் திட்டத்தை பயன்படுத்தும் பயனர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. ஜியோசினிமா பேம்லி பிளானில் தள்ளுபடி ரிலையன்ஸ் ஜியோ ஜியோசினிமா பிரீமியம் குடும்பத் திட்டத்தில் ரூ.13 தள்ளுபடியை வழங்குகிறது. தள்ளுபடிக்குப் பிறகு, ஜியோசினிமாவின் ரூ.89 திட்டம் ரூ.76க்கு ஜியோசினிமா ஆப் … Read more