இன்ஸ்டாகிராமில் ‘லிமிட் இன்டரேக்ஷன்ஸ்’ அம்சம் அறிமுகம்: இதன் பயன் என்ன?
சென்னை: இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் ‘லிமிட் இன்டரேக்ஷன்ஸ்’ ( Limit Interactions ) என்ற புதிய அம்சம் அறிமுகமாகி உள்ளது. இது இன்ஸ்டா பயனர்களுக்கு எந்த வகையில் பயன் தரும் என்பதை பார்ப்போம். மெட்டா நிறுவனத்தின் போட்டோ மற்றும் வீடியோ ஷேரிங் சமூக வலைதளம்தான் இன்ஸ்டாகிராம். கடந்த 2010-இல் தொடங்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் மெட்டா (அப்போது பேஸ்புக்) அதனை கையகப்படுத்தியது. இன்று உலக அளவில் மாதந்தோறும் சுமார் 1 பில்லியனுக்கும் மேலான ஆக்டிவ் பயனர்கள் இன்ஸ்டாகிராம் … Read more