இடதுசாரி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரும் புத்ததேவ் – ஏஐ வீடியோ வெளியீடு
கொல்கத்தா: மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்தச் சூழலில், இடதுசாரி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரும் முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் வீடியோ ஒன்றை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கியுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் எதுவும் சாத்தியம் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. அந்த வகையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் டீப் ஃபேக் வீடியோக்கள் வைரலாக பகிரப்பட்டு இந்திய … Read more